27-11-2023, 12:44 PM
விஷ்ணுவும் யமுனாவும் தங்கள் ரூமுக்கு வந்தார்கள்
அவர்கள் உள்ளே வந்து ரூம் கதவை சாத்தும் அதே நேரத்தில் மொபைல் போன் ரிங் அடித்து அப்போதுதான் கட் ஆனது
படுக்கையில் கிடந்த போனை விஷ்ணு பாய்ந்து சென்று எடுத்தான்
ஆனால் அதற்குள் போன் கட் ஆனது
மிஸ் கால் பகுதியை பார்த்தான்
இந்தியாவில் இருந்து 3 மிஸ் கால் வந்திருந்தது..
எல்லா காலும் யமுனாவின் அம்மாவிடம் இருந்து வந்து இருந்தது
யமுனா போனை எடுத்து பார்த்தான்
அவள் போனுக்கு 10 மிஸ் கால் மேல் வந்து இருந்தது
உடனே யமுனா அம்மாவுக்கு போன் போட்டான்
ஹலோ ஆண்ட்டி..
விஷ்ணு.. என்னப்பா இது.. எத்தனை முறை உங்க ரெண்டு பேருக்கும் மாத்தி மாத்தி கால் பண்றது
ரெண்டு பேருமே எடுக்கலானதும் பயந்தே போய்ட்டேன்
போய் சேர்ந்தோனா எனக்கு உடனே கால் பண்ணி இருக்க வேண்டாம்..
என்னமோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன் தம்பி..
இப்போ உன் குரல் கேட்டதும்தான் எனக்கு மூச்சே வந்தது
யாமுனகிட்ட போன் குடு
தோ.. கொடுக்குறேன் ஆண்ட்டி
யமுனா.. அம்மாகிட்ட இருந்து போன்.. இந்தா..
விஷ்ணு படுக்கையில் உக்காந்து கொண்டான்
யமுனா டவலுடன் அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து போனை அவனிடம் இருந்து வாங்கி பேச ஆரம்பித்தாள்
தொடரும் 88