13-11-2023, 10:41 AM
(22-10-2023, 07:19 AM)Vandanavishnu0007a Wrote: 401 மனவேதனையுடன் தன்னுடைய வீட்டுக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தான்..
இன்ஸ்பெக்டர் ஆர்வத்தில் ஜீப்பை படுவேகமாக ஓட்டினான்
எதிரில் வந்த லாரியை கவனிக்கவில்லை..
ஜீப்பின் பிரேக்கும் பெயிலியராகி இருந்தது..
டமார்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒரு பெரிய சத்தம்
லாரிக்காரன் அந்த போலீஸ் ஜீப்பை அடித்து தூக்கி போட்டுவிட்டு நிற்காமல் போனான்
ஜீப் உருண்டு போய் நடு ரோட்டில் தலைகீழாய் ஒரு பெரிய கரப்பான் பூச்சி போல மல்லாந்து விழுந்தது..
உள்ளே இருந்த எம் எல் ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் மற்றும் 401 அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது..
ஆனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை..
போலீஸ் ஜீப் கவிழ்ந்து கிடப்பதை பார்த்த அந்த பக்கம் போய் கொண்டு இருந்த மக்கள் உடனே ஆம்புலென்ஸ்க்கு போன் அடித்தார்கள்..
அடுத்த சில நொடிகளியிலேயே ஆம்புலன்ஸ் ஆக்சிடென்ட் ஆனா ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தது..
... ... ... ... ... ... ... ...
மீனாவை தொடர்ந்து வெட்டுக்கிளி பாலாவும் அந்த காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தான்
இருவரும் மெல்ல பதுங்கி பதுங்கி வீட்டுக்குள் போனார்கள்
படுக்கை அறைக்கு போனார்கள்
மீனாவின் மகன் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்
பாலா.. எங்க ரெண்டு பேருக்கும் போட்டுக்க துணிகள் மட்டும் எடுத்துக்கலாமான்னு கேட்டா மீனா
ம்ம் எடுத்துக்கலாம் அக்கா ன்னு சொன்னான் பாலா
பீரோ மேலே ஒரு பெரிய டூரிஸ்ட் பேக் இருந்தது
மீனா அதை எக்கி எடுக்க முயன்றாள்
பயங்கர சைரன் சத்தத்துடன் அந்த அம்புலன்ஸ் ஆக்சிடென்ட் ஆன பகுதிக்கு விரைந்தது
கவிழ்ந்து இருந்த ஜீப்பில் இருந்து எம் எல் ஏ.. போலீஸ் இன்ஸ்பெக்டர்.. போலீஸ் கான்ஸ்டபிள் 401 மூவரையும் தூக்கி ஸ்ட்ரெக்ச்சரில் படுக்க வைத்தார்கள்
அவர்கள் உடல்களை ஆம்புலன்சில் ஏற்றினார்கள்
ஆம்புலன்ஸ் மீண்டும் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது
மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க பட்டது
ஆனால் அந்த அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனை அளவிற்கு வசதிகள் எதுவும் இல்லை
இருந்தாலும் அரசு மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை கவுன்சிலருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள்
கவுன்சிலர் ஓரளவு குணமாகி கண் விழித்தார்
யோவ் எதுக்குய்யா என்னை பிரைவேட் ஹாஸ்ப்பிட்டள்ள சேர்க்காம கவர்மெண்ட் ஹாஸ்ப்பிட்டள்ள சேர்த்தீங்க.. என்று தைய்யா தக்கா தைய்யா தக்கா.. கோபமாக குதித்தார்
சார் உங்களுக்கு ஒரு போன் வந்து இருக்கு.. என்று அரசு டாக்டர் அமைதியாக பணிவாக அவரிடம் போனை நீட்டினார்
ஹல்லோ.. யார் பேசுறது.. என்று கடுப்பாக கேட்டார் கவுன்சிலர்
ஜவான்.. ஷாருக் ஜவான் பேசுறேன் கவுன்சிலர்.. என்று அந்த கரகரப்பான குரல் கம்பீரமாக சொன்னது
ஜவானா.. எந்த ஜவான்.. எந்த ஷாருக்கு.. என்று புரியாமல் கேட்டார் கவுன்சிலர்
ஹா ஹா ஹா.. இப்போ சமீபத்துல அட்லி எடுத்த ஜவான் படம் பார்த்தா.. நான் யாருன்னு உனக்கு புரியும் கவுன்சிலர்.. என்று கர்ணகொடூரமாக சிரித்தது அந்த ஜவான் ஷாருக் குரல்
... ... ... ... ...
சூட்கேஸ் ரொம்ப உயரத்தில் இருந்தது
மீனா அந்த பீரோவுக்கு அருகில் சென்றாள்
எக்கி எக்கி பார்த்தாள்
ஆனால் அந்த சூட்கேஸ் அவளுக்கு எட்டவில்லை
பாலா இங்கே வாடா.. என்று கூப்பிட்டாள்
வெட்டுக்கிளி பாலா மீனா அருகில் சென்றான்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)