Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
அண்ணா.. பாத்ரூம்க்கு எப்படி போகணும்.. 

நம்ம லிப்ட்ல வந்தோம்ல.. அந்த பக்கமா போனா ஒரு வராண்டா மாதிரி ஒரு நீட்டமான காரிடர் வரும்.. 

அது வழியா போனா லாஸ்ட்ல பாத்ரூம் இருக்கும்.. 

ஐயோ.. அவ்ளோ தூரம் இப்படியே போகணுமா அண்ணா..

ஆமா யமுனா.. ஒரு 10 நாள் மட்டும்தானே.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா.. 

ம்ம்.. சரிண்ணா.. நீயும் கொஞ்சம் கூடவாண்ணா பிளீஸ்.. 

ம்ம்.. வர்றேன் யமுனா..

இருவரும் லிப்ட் பக்கமாக நடந்து போனார்கள்.. 

யமுனாவுக்கு இதுதான் அவள் வாழ் நாளில் முதல் முறை.. இப்படி வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு நடப்பது.. 

அதுவும் இப்படி வெட்ட வெளியில் நடப்பது.. அவள் நினைத்து கூட பார்த்தது இல்லை.. 

இந்தியாவில் இருக்கும்போது தன் வீட்டில் கூட இப்படி ஒரு நொடி கூட இருந்தது இல்லை.. 

ஆனால் மலேசியாவில் இப்படி அவள் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு.. அதுவும் ஒரு அந்நிய ஆணோடு.. இப்படி வெளிப்படையாக நடப்பாள் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.. 

விஷ்ணு என்னதான் சின்னவயதில் பக்கத்து வீட்டு பையனாக கூட பழகினவனாக இருந்தாலும்.. இப்போது இவ்ளோ காலங்கள் ஆகி அவனும் இப்போது அவளுக்கு ஒரு அந்நிய ஆண் மகன்தான்.. 

அவள் நடக்க நடக்க துண்டு நழுவிவிடுமோ.. என்ற அச்சம் நொடிக்கு ஒருமுறை அவள் மனதில் அப்பிக்கொண்டது.. 

முன்பக்கம் டவலின் முடிச்சை இறுக்கி பிடித்து கொண்டு நடந்தாள் 

இருவரும் லிப்ட் பக்கத்தை கிராஸ் பண்ணும்போது லிப்ட்டில் இருந்து ஒரு மலாய் இளஞ்ஜோடி லிப்ட் விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.. 

ஹாய் விஷ்ணு.. அப்ப கப்பர்? என்றான் அந்த மலாய் இளைஞன்  

அதகா அண்ட அகன் மன்டி டெங்கண் இஸ்திரி அண்ட? என்றான்

திடாக் இனி அடிக் சாயா.. என்று பதில் அளித்தான் விஷ்ணு 

அவர்கள் பேசிய மலாய் பாஷை யமுனாவுக்கு சுத்தமாக புரியவில்லை 

அந்த மலாய் இளைஞன் வெறும் துண்டுடன் நின்று கொண்டு இருந்த யமுனாவின் கவர்ச்சி அழகை ரசித்தான் 

அந்த இளைஞனுடன் வந்த மலாய் பெண் அவனை பார்த்து கோபமாக இழுத்து கொண்டு அவர்கள் ரூம் பக்கம் நடந்தாள் 

மீண்டும் லிப்ட்டை தாண்டி யமுனாவும் விஷ்ணுவும் நடந்தார்கள் 

அந்த பைய்யன் என்னமோ மலாய் பாஷைல கேட்டானே.. 

என்னண்ணா கேட்டான்.. என்று கேட்டாள் 

அத விடு யமுனா.. நாங்க என்ன பேசுனோம்னு சொன்னா.. நீ தப்பா நினைப்ப.. என்றான் 

தப்ப நினைக்கிற அளவுக்கு அந்த மலாய் இனைஞன் அப்படி என்ன பேசி இருப்பான்.. என்று யோசித்து கொண்டே.. விஷ்ணுவோடு பாத்ரூம் நோக்கி நடந்தாள் யமுனா 

தொடரும் 82
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 04-11-2023, 08:43 PM



Users browsing this thread: 1 Guest(s)