03-11-2023, 11:43 AM
87. காயத்ரி
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
விநாயகம் சாரிடம் இருந்து வீடியோ கால் வந்தது
நான் ஆன் பண்ணேன்..
ஹாய் காயத்ரி.. என்று கை அசைத்தார்
நானும் கை அசைத்தேன்
எப்படி இருக்க காயத்ரி.. உன் புருஷன் இப்போ எப்படி இருக்காரு..
ம்ம்.. நல்லா இருக்கேன் சார்.. அவர் உடல் நிலை இப்போ கொஞ்சம் பரவாயில்லை சார்..
போனை அவர் பக்கம் காட்டு..
நான் என் புருஷன் கோபால் படுக்கவைக்கபட்டு இருந்த வெண்டிலேட்டர் பக்கம் போனை திருப்பி காட்டினேன்..
ம்ம்.. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும்மா..
என்ன சார் பண்றது.. எல்லாம் என்னோட தலையெழுத்து.. என்றேன் வருத்தமாக
வருத்த படாத காயத்ரி.. உன் தலை எழுத்த மாத்த ஒரு ஆப்பர் வந்து இருக்கு..
என்ன ஆப்பர் சார்?
இங்கே ஆஸ்திரேலியால ஒரு புது ஹெல்த் ப்ராடக்ட் விளம்பர ஆர்டர் கிடைச்சி இருக்கு..
ரொம்ப சந்தோசம் சார்..
அதுல நீ தான் நடிக்க போற காயத்ரி.. ஆனா நீ நடிப்பியான்னு தான் எனக்கு சந்தேகமா இருக்கு..
ஐயோ.. என்ன சார் இப்படி சொல்லிடீங்க.. எனக்கு எவ்ளோ உதவிகள் செய்து இருக்கீங்க..
நீங்க சொல்லி நான் நடிக்காம இருப்பேனா.. என்ன கான்செப்ட் சார்..?
ம்ம்.. நான் கான்செப்ட்டை வாய்ஸ் பண்ணி அனுப்புறேன் கேட்டுட்டு உனக்கு ஓகே வான்னு சொல்லு காயத்ரி..
ம்ம்.. சரி சார் அனுப்புங்க..
இருவரும் போனை கட் பண்ணிக்கொண்டோம்..
ஒரு சில நிமிடங்களில் விநாயகம் சாரிடம் இருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது..
அதை கேட்க கேட்க எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது..