31-10-2023, 01:15 PM
யோவ் 401.. என்னய்யா இது.. ஒரு பொம்பளைன்னு கூட பார்க்காம இப்படி தரதரன்னு இழுத்துட்டு வர்ற.. என்று 401 னை பார்த்து திட்டினாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
இவ வேணும்னா பொம்பளையா இருக்கலாம் மேடம்.. ஆனா இவளோட மாமனார் ஒரு படுபயங்கரமான தீவிரவாதி..
அதனால இவளுக்கு எதுக்கு மேடம் நீங்க பரிஞ்சி பேசுறீங்க.. என்று ரொம்ப திமிராக தெனாவெட்டாக சொன்னார் 401
தன் ஓரகத்தி சமந்தாவை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமே.. என்று துடிதுடித்தாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
அவள் துடிப்பை சமந்தா புரிந்து கொண்டாள்
தன்னை காப்பாற்ற நயன்தாரா அக்கா ஏதும் சொதப்பி விட போகிறாள்.. என்று பயந்தாள் சமந்தா
அக்கா நீ ஏதும் கவலை படாத.. எல்லாம் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. என்று கண்களாலேயே கண்ஜாடை காட்டினாள் சமந்தா
இருந்தாலும் நயன்தாரா கண்கள் கலங்க ஆரம்பித்தது
தன் பேண்ட் பின்பக்கம் குண்டி பாக்கட்டில் கைவிட்டாள்
அங்கே இருந்த ஒரு வெள்ளை கர்சிப்பை எடுத்தாள்
நைசாக யாருக்கும் தெரியாமல் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்
401 சமந்தாவை தரதரவென்று கோபால் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட செல்லுக்கு இழுத்து சென்றார்
டேய் தீவிரவாதி.. என்று அதட்டினார்
கோபால் அடிவாங்கிய மயக்கத்தில் அப்படியே கண் மூடி தலைகீழாக தூங்கி கொண்டு இருந்தார்
டேய் தீவிரவாதி.. என்று சொல்லி ரத்தவெள்ளத்தில் தூங்கி கொண்டு இருந்த.. தொங்கி கொண்டு இருந்த.. கோபால் மூஞ்சில் எட்டி ஒரு உதை விட்டார்
உதை விழுந்ததும்தான் கோபால் அரக்க பறக்க கண் விழித்தார்
டேய் தீவிரவாதி..
சொல்லுங்க 401.. எதுக்கு என்னை எழுப்பி விட்டீங்க.. என்று கேட்டார் கோபால்
இது யாருன்னு தெரியுதா.. என்று சமந்தாவை அவர் முண்பு நிறுத்தி காட்டினார்
ஏங்க.. இப்படி தலைகீல கட்டி போட்டு கேட்டா.. எப்படிங்க..
நீங்க கூட்டிட்டு வந்த பிகர் எனக்கு தலைகீழா தெரியுதுங்க.. என்று நக்கலாக சொன்னார் கோபால்