Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?

நான் கிராப் புக் பண்ணேன் 

நம்ம ஊருல கேப் அல்லது கால் டேக்சி என்பார்கள்.. இங்கே மலேசியாவில் அதே கார் புக்கிங்கை கிராப் புக்கிங் என்பார்கள் 

புதுசா பார்க்குறவன் கிராப் ன்னா நண்டுதானே அதை ஏன் புக் பண்ணனும்னு கேட்டு விடுவான் 

அப்படி ஒரு கண்றாவி பாஷை இந்த ஊரில் 

நாங்கள் இருவரும் அந்த ரெஸ்ட்டாரெண்டிலேயே காத்திருந்தோம் 

இங்கே ஒரு வசதி.. 

ஒரு கப் காப்பியை ஆர்டர் பண்ணிவிட்டு ரெஸ்டாரண்ட்டில் மணிக்கணக்கில் அல்லது நாள் கணக்கில் அமர்ந்து இருக்கலாம்.. 

எவனும் ஏன் இவ்ளோ நேரம் இங்கே உக்காந்து இருக்கன்னு கேள்வி கேட்கமாட்டான் 

யமுனா என் மேல் உண்மையிலேயே லேசான மயக்கத்தில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் 

புக் பண்ண க்ராப் எங்கள் ரெஸ்டாரண்ட் அருகில் வந்து நின்றது 

யமுனா.. வா போகலாம்.. என்று அவளை எழுப்பினேன் 

ம்ம்.. என்று திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் யமுனா 

வா போகலாம்.. என்று காடியை நோக்கி அழைத்து போனேன் 

காடி என்றால் மலேசியாவில் கார் அல்லது டாக்சி என்று அர்த்தம் 

காடி நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்டில் சென்று நின்றது 

யமுனா நான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் பார்த்து வாய் பிளந்து நின்றாள் 

அவ்வளவு உயரமான கட்டிடங்கள்.. 

அந்த அப்பார்ட்மென்டில் மொத்தம் 1000-2000 வீடுகளுக்கு மேல் இருக்கும்.. 

அப்பார்ட்மெண்ட் வாசலில் செக் போஸ்ட் இருந்தது 

எல்லாமே ஆட்டோமேட்டிக் செக்கூரிட்டி சிஸ்டம் 

நான் காடி கண்ணாடியை இறக்கி விட்டேன் 

ஒரு செக்கூரிட்டி எங்கள் காடியை நோக்கி வந்தான் 

என்னுடைய ஐ சி கார்டை எடுத்து அவனிடம் நீட்டினேன் 

ஐ சி கார்டு என்பது நம்ம ஊரு ஆதார் கார்டு போல 

என்னுடைய ஐ சி கார்டை சென்சாரில் வைத்து பாஸ்வேர்டு கேட்டான் செக்கூரிட்டி 

நான் பாஸ்வேர்டு சொன்னேன் 

அவன் எங்களை அழுத்தியபிறகுதான் அந்த செக் போஸ்ட் கம்பம் காடி உள்ளே செல்ல வழி விட்டது 

ஐ சி கார்டை என்னிடம் திரும்பி கொடுத்தான் 

"ஆதக்காஹ் இனி அபாங் இஸ்திரி காமு" என்று மலாய்யில் என்னை பார்த்து கேட்டான் 

"திக்கா தியா ஆதிக் சாயா" என்று பதில் அளித்தேன் 

யமுனா என்னை ஒட்டி என்னுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அவன் பார்வை கொஞ்சம் நக்கலாய் இருந்தது 

ஒரு சல்யூட் அடித்து எங்களை உள்ளே அனுமத்திதான் 

காடியில் இருந்து இறங்கி இருவரையும் லிப்ட் அருகில் சென்றோம் 

நான் தங்கி இருந்த ஒரு ப்ளாக்கிற்கே 3 லிப்ட் இருந்தது 

முதலில் கீழே வந்த ஒரு லிப்டில் நானும் யமுனாவும் ஏறினோம் 

நான் அழுத்திய தள என்னை பார்த்து யமுனா கண்களை விரித்து ஆச்சரியப்பட்டாள் 

யப்பா 17வது புளோரா.. என்று என்று வாய் பிளந்தாள் 

தொடரும் 76
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 26-10-2023, 08:18 PM



Users browsing this thread: