24-10-2023, 06:29 AM
உள் அறையில் கீர்த்திக்கு என்று முதலிரவு போல அலங்கரிக்கப்பட்ட கட்டில் மெத்தை இருந்திருக்க வாய்ப்புள்ளது அதை கண்டு கீர்த்தி அதிர்ச்சியடையக்கூடும் வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை நண்பா உங்கள் கதையை சில தெருநாய்கள் கடமைக்கென்று படிக்காமலயே காமென்ட் போட்டுவிட்டு செல்கின்றன அது யார் என்று கூட தெரியும் ஏன் அந்த தெருநாய் இப்படி செய்கிறான் என்று தான் தெரியவில்லை யாருடைய கதையையும் அது படிப்பதில்லை மாறாக சூப்பர் நெக்ஸ்ட் அப்டேட் எப்போ என கேட்டுவிட்டு மட்டும் நகர்கிறது ஆகையால் அது போல காமென்ட் போடும் சிப்பிபாறை ராஜபாளையம் கோம்பை இனங்களுக்கு பதில் அளிக்காமல் உண்மையாக படித்து பின்னுட்டம் இடும் நபர்களுக்கு மட்டும் தாங்கள் மதிப்பளியுங்கள் அது போதும் உங்களுக்கு