23-10-2023, 10:19 AM
ப்ரியாவின் வயிற்று வலி துடிப்பை பார்க்கும் போது ரொம்ப பாவமாக இருக்கிறது நண்பா
ஜீவா செம மூட் ல வர்றான் போல இருக்கு.. சூப்பர் சூப்பர்
பிரியா தன் வழியை பொறுத்து கொண்டு ஜீவாவோடு உரையாடுவது அவளுடைய பண்பை வெளிப்படுத்துகிறது நண்பா
கீழே விலைபோன ப்ரியாவை ஜீவா வேகமாக ஓடி வந்து தாங்கி பிடிப்பது அவன் அவள் மேல் வைத்து இருக்கும் அலாதி அன்பையும் அளவற்ற அக்கறையையும் காட்டுகிறது நண்பா
பாட்டி நாசுக்காக கேக்குற ஒவ்வொரு கேள்விகளிலும் அவள் ஆர்வம் நன்றாக தெரிகிறது நண்பா