22-10-2023, 09:03 PM
(17-10-2023, 06:35 PM)Ramki123 Wrote: தொடர்ந்து அறை வரியில் கதையை உளரி அந்த கதைக்கு வேண்டி அவர்களே பல பெயர்களில் கமெண்ட் எழுதி எப்போதும் நல்ல கதைகளை படிக்க நினைக்கும் கதைகளை பின்னுக்கு தள்ளினால் இனி இந்த கதையே எப்போதும் முதன் முதலாக இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு கமெண்ட் நான் எழுதுவேன்.
இது எச்சரிக்கை அல்ல விண்ணப்பம்.
மிக அருமையான ஆதங்கமாக எச்சரிப்பு நண்பா
தொடரட்டும் உங்கள் அற்புத பதிவுகள்
ஆவலோடு காத்திருக்கிறோம் நண்பா
வாழ்த்துக்கள்