21-10-2023, 04:07 PM
(28-08-2023, 11:39 AM)Vandanavishnu0007a Wrote: வெளியே நின்னவன் நம்மளை கப்புள்ஸ்ன்னு சொன்னான்ல
ஆமா.. அதுக்கென்ன..
சப்போஸ் நம்ம உண்மையிலேயே கல்யாணம் பண்ணி கப்புலசாக இருந்திருந்தா.. நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கும்ல..
அன்னைக்கு நைட்டு என் மேல நீங்க ஏறி படுப்பீங்கள்ல..
நான் உங்க மேல ஏறி படுக்கணுமா.. எதுக்கு நான் பர்ஸ்ட் நைட் அன்னைக்கு உங்க மேலே ஏறி படுக்கணும்..
ஐயோ சார்.. புருஷன் பொண்டாட்டியா இருந்தா பர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவாங்க..
ஓ ஆமா ஆமா.. பொண்டாட்டிய படுக்கைல படுக்கவச்சி புருஷன்காரன் அவ மேலே ஏறி படுப்பான்ல.. ஓ அதை சொல்றீங்களா.. ஓகே ஓகே இப்போ புரியுது..
ம்ம்.. ஆமா ஆமா அதைதான் சொல்றேன்..
நீங்க அப்படி என் மேலே ஏறி படுத்தா.. உங்க குண்டு உடம்பு வெயிட்டை நான் எப்படி சார் தாங்க . முடியும்.
அதை நினைச்சிதான் அப்படி சொன்னேன்.. சாரி சாரி.. என்று வெட்கத்துடன் சந்தனபாரதிக்கு விளக்கம் சொல்லி முடித்தாள் அனு
இருவரும் அதை மிக பெரிய ஜோக் என நினைத்து குலுங்க குலுங்க சிரித்தார்கள்..
அதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ண ஐட்டம்கள் வந்துவிட்டது..
இருவரும் இன்னும் இன்னும் பற்பல கதைகளை சிரித்து சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்..
சார் நான் ஒரு பன் பட்டர் ஜாம் ஆர்டர் பண்ணிக்கவா.. என்று கேட்டாள் அனு
(சமீபத்தில் பார்த்த "குட் நைட்" திரைப்படத்தின் பாதிப்பு)
சந்தானபாரதி தன்னுடைய சாண்டவிச்சை சாப்பிட்டுக்கொண்டே.. ஏம்ப்பா பேரர்.. ஒரு பன் பட்டர் ஜாம் இதர் லானா.. என்று ஆர்டர் பண்ணார்
உடனே அந்த சர்வர் பன் பட்டர் ஜாமை கட் பண்ணி ஒரு பிளேட்டில் கொண்டு வந்து அனு முன்பாக வைத்தான்
அனு அந்த பன் பட்டர் ஜாமை ரொம்ப ரசித்து சாப்பிட்டாள்
அவள் ரசித்து சாப்பிடும் அழகை சந்தானபாரதி ரசித்து பார்த்துக்கொண்டே தன்னுடைய சான்ட்விச்சை சாப்பிட்டு முடித்தார்
பயணிகள் கனிவான கவனத்திற்கு.. பிளைட் நம்பர் 701 2ம் பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பப்போகிறது..
சேன்ட்விச் பன் பட்டர் சாப்பிட போன பயணிகள் தயவு செய்து உடனே பிளைனில் வந்து ஏறிக்கொள்ளவும்.. அப்புறம் இதை விட்ட வேற பிளைட் கிடையாது.. இதுதான் கடைசி பிளைட்.. வந்து ஏறுங்க.. ஏறுங்க.. சீக்கிரம் வந்து ஏறுங்க.. என்று ஹிந்தியில் அறிவிப்பு பெண் குரல் கேட்டது..
அந்த பெண்ணின் அறிவிப்பு குரல் கேட்டதும்.. சந்தனபாரதியும் அனுஹாசனும் விழுந்தடித்து கொண்டு எழுந்து பிளைட்டை நோக்கி ஓடினார்கள்..
சார் சார் பில் பே பண்ணாம போறீங்க.. என்று பேரர் அவர்கள் இருவரையும் துரத்திக்கொண்டு அவர்கள் பின்னாடியே ஓடி வந்தான்..
சந்தனபாரதி ஓடிக்கொண்டே அவர் பர்சில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தார்
அவனும் அவருக்கு ஈக்குவலாக ஓடிவந்து ரிலே ஓட்டத்தில் அந்த இரு ஓட்டகார வீரர்களும் கட்டைகளை கை மாற்றிக்கொள்வது போல பணத்தையும் தின்னத்துக்கு பில்லையும் கைமாற்றி கொண்டார்கள்..
அனுஹாசன் பன் பட்டர் ஜாமை தின்று கொண்டே பிளைட்டை நோக்கி ஓடினாள்
சந்தானபாரதியும் சேண்ட்விச்சை வாயில் வைத்து திணித்து தின்று கொண்டே பிளைட்டை நோக்கி ஓடினார்
சார் டிஸ்யூ பேப்பர் மறந்துட்டிங்களே.. என்று அந்த பேரர் ஓடிவந்து அவரிடம் டிஸ்யூ பேப்பரை கொடுத்தான்..
ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று ஹிந்தியில் அவனுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கொண்டே பிளைட்டை நோக்கி ஓடினார் சந்தானபாரதி
தின்ற வாயை டிஸ்யூ பேப்பர் வைத்து நன்றாக துடைத்து கொண்டார்
பக்கத்தில் அவரோடு ஓடி வந்து கொண்டு இருந்த அனுஹாசனுக்கும் ஒரு டிஸ்யூ பேப்பரை கொடுத்தார்
அவளும் பன் பட்டர் ஜாம் ஒட்டி இருந்த தன்னுடைய வாயை துடைத்து கொண்டே ஓடினாள்
இருவரும் பிளைட்டை நெருங்குவதற்குள் பிளைட் மெல்ல நகர ஆரம்பித்து விட்டது..
சந்தனபாரதிக்கு காலேஜ் டேஸ்லேயே பஸ்களில் புட் போர்டு அடிப்பதும்.. ரன்னிங்கில் ஏறுவது ரொம்ப பழக்கமான விஷயம்..
ஓடி கொண்டு இருந்த பிளைட்டில் ரன்னிங்லேயே வேகமாக ஓடி போய் ஏறி விட்டார்
ஆனால் அனுஹாசனுக்கு அவ்ளோவாக இந்த ரன்னிங்கில் ஏறி பழக்கம் இல்லை..
அவள் அந்த நகரும் பிளேட்டை துரத்தி கொண்டே ஓடினாள்
நல்லவேளை சந்தானபாரதி பிளைட் வாசலில் இருந்து குனிந்து தன்னுடைய கையை நீட்டினார்
அனுஹாசன் அவர் கையை எக்கி பிடித்தாள்
சந்தானபாரதி இறுக்கமாக அவள் கைகளை பிடித்து அலேக்காக மேலே தூக்கினார்
அப்போது அவள் இடுப்பையும் சேர்த்து பிடித்து தூக்கி விட்டார்
பிளைட் டேக் ஆப் ஆகி மேலே பறப்பதற்கும் சந்தானபாரதி அனுஹாசனை தூக்கி பிளைட்டுக்குள் கொண்டு வந்து வாசல் கதவை சாத்துவதற்கும் நேரம் சரியாக இருந்தது..
கொஞ்சம் மிஸ் பண்ணி இருந்தாலும் அனுஹாசன் அந்த பிளைட்டை மிஸ் பண்ணி இருப்பாள்
சாரி அனு.. உங்க இடுப்பை பிடிச்சி தூங்கிட்டேன்.. என்று மன்னிப்பு கேட்டார் சந்தானபாரதி..
பரவா இல்ல சார்.. எப்படியோ பிளேட்டை மிஸ் பண்ணாம என்னை பிளைட்டுக்குள்ள ஏற்றி விட்டீர்களே.. அதுக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்..
நீங்க சாரி சொல்ல வேண்டாம்.. என்றாள் அவள் வழக்கமான பச்சரிசி பற்கள் தெரிய அழகாக புன்னகைத்தபடி