18-10-2023, 01:15 PM
கோபாலின் மருமகளை அரெஸ்ட் பண்ண அரெஸ்ட் வாரண்ட்டில் சைன் பண்ணி கொடுத்தாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
401 அந்த அரெஸ்ட் வாரண்ட்டை சந்தோசமாக வாங்கிக்கொண்டு.. மீண்டும் நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாகி ஒரு சல்யூட் அடித்தான்..
நான் உடனே அந்த தீவிரவாதியோட மருமகளை அரெஸ்ட் பண்ணி இங்கே கூட்டிட்டு வர்றேன் மேடம் என்று சொல்லிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டு போனார்
அவசரப்பட்டு அரெஸ்ட் வாரண்ட்ல சைன் பண்ணி கொடுத்துட்டோமோ.. என்று வருத்தப்பட்டாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
ஜீப் நேராக கோபால் 3 மகன்களின் வீட்டுக்கு சென்று நின்றது..
401 அக்கம்பக்கத்தில் விசாரித்தார்
கோபாலின் ஒரு மருமகள் அனுஷ்கா பியூட்டி பார்லர் வச்சி இருக்கா.. இன்னொரு மருமகள் சமந்தா ஸ்கூல் டீச்சரா இருக்கா.. உங்களுக்கு எந்த மருமகள் வேணும்.. என்று பக்கத்து வீட்டுகாரர்கள் 401னிடம் கேட்டார்கள்..
இன்ஸ்பெக்டர் நயன்தாராவை பற்றி சொல்ல பக்கத்து வீட்டுக்காரர் மறந்து விட்டார்..
கோபாலுக்கு எந்த மருமகள் மேல ரொம்ப பிரியம்.. என்று கேட்டார் 401
கோபாலுக்கு அவரோட கடைசி மருமகள் சமந்தா மேலதான் ரொம்ப பிரியம்.. என்றார் பக்கத்து வீட்டுக்காரர்..
401 ஜீப்பில் ஏறினார்..
நேராக சமந்தா வேலை செய்யும் ஸ்கூலுக்கு சென்றார்..
சமந்தா கிளாசில் பாடம் எடுத்து கொண்டு இருந்தாள்
உன் மாமனார் ஜெயில்ல இருக்கான்.. நீ இங்க பசங்களுக்கு பாடமா நடத்திக்கிட்டு இருக்க.. நடடி ஸ்டேஷனுக்கு.. என்று சொல்லி சமந்தாவை அரெஸ்ட் பண்ணி கிளாஸ் விட்டு வெளியே இழுத்து கொண்டு வந்தார் 401
சமந்தா டீச்சர் அரெஸ்ட் ஆனா செய்தி காட்டுத்தீ போல அந்த ஸ்கூல் முழுவதும் பரவியது..
சமந்தாவை அரெஸ்ட் பண்ணி ஸ்கூல் வாசலுக்கு கூட்டி செல்லும் முன்பாக அத்தனை மாணவர்களும்.. டீச்சர்களும் வாசலில் கூட்டமாக போலீஸ் ஜீப்பை வழிமறித்து வந்து நின்றார்கள்..
விடுதலை செய்.. விடுதலை செய்.. எங்கள் டீச்சர் சமந்தாவை விடுதலை செய்.. என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்களும்.. மற்ற டீச்சர்களும்..
401 வாக்கி டாக்கியை எடுத்தார்..
இன்ஸ்பெக்டர் நயன்தாராவுக்கு போன் அடித்தார்
மேடம்.. இங்கே சமந்தா டீச்சரை அரெஸ்ட் பண்ணிட்டோம்.. ஆனா அந்த ஸ்கூல் மாணவர்களும் டீச்சர்களும் அவங்களை விடுதலை பண்ண சொல்லி ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்றங்க.. என்ன பண்ணட்டும் மேடம்.. என்று கேட்டார் 401
மொத்த போரையும் அரெஸ்ட் பண்ணி இங்கே ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க 401.. என்று கட்டளை பிறப்பித்தாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா