Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
எல்லா பயணிகளின் லக்கேஜும் வந்து விட்டது.. 

ஏன்.. சொல்லப்போனால் விஷ்ணுவின் லக்கேஜ் கூட வந்து விட்டது.. 

ஆனால் அவன் லக்கேஜோடையே சென்ற யமுனா லக்கேஜ் விமானத்தின் கார்கோ பகுதியில் இருந்து இன்னும் வரவில்லை 

ரொம்ப பொறுமை இழந்த விஷ்ணு நேராக என்கொய்ரி கவுண்ட்டர் சென்று லக்கேஜ் மிஸ்ஸிங் பற்றி புகார் கொடுத்தான் 

யமுனாவின் டிக்கட் நம்பரையும்.. அவளை பற்றிய தகவல்களையும் கவுண்ட்டரில் கேட்டு குறிப்பிட்டு கொண்டார்கள் 

ஒரு 10 நிமிஷம் வெய்ட் பண்ணுங்க விஷ்ணு.. ஏன் யமுனா லக்கேஜ் இன்னும் வரலைன்னு விசாரிச்சு சொல்றேன்.. என்று கவுண்ட்டரில் இருந்த அழகிய வெள்ளை பணிப்பெண் சொன்னாள்  

விஷ்ணுவும் யமுனாவும் காத்திருந்தார்கள் 

சார்.. என்று கவுண்ட்டர் பெண் கூப்பிட்டாள்  

அண்ணா.. உங்களை கூப்பிட்றாங்க.. என்று விஷ்ணுவின் தோளை பிடித்து உலுக்கி சொன்னாள் யமுனா 

விஷ்ணு கவுண்ட்டர் பெண்ணிடம் என்ன ஆச்சி மேடம்.. என்று கேட்டான் 

யமுனாவோட பாஸ்போர்ட் விசா செக் பண்ணி பார்த்தோம்.. 

அவங்க விசால டிபண்டன்ட் விசான்னு இருக்கு.. 

அதனால அவங்க லக்கேஜ் மட்டும் நீங்க ஒரு 10 நாள் கழிச்சுத்தான் வந்து கார்கோ செக்ஷன்ல வாங்கிக்க முடியும் விஷ்ணு.. என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள் அந்த பெண் 

ஐயோ.. அண்ணா.. என்னது இது.. 10 நாள்ன்னு சொல்றாங்க.. 

என்னோட மொத்த துணிகளும் அந்த லக்கேஜ்லதான் இருக்கு.. என்று படபடத்தாள் யமுனா 

பதட்ட படாத யமுனா.. என்ன பண்றது.. நீ என்னோட டிபெண்டெண்ட் விசால வந்து இருக்கல்ல.. அதனால தான் இந்த ப்ராப்லம்.. என்றான் விஷ்ணு 

டிபன்டன்ட் விசான்னா.. என்று கேட்டாள் யமுனா 

டிபெண்டெண்ட் விசான்னா.. என்னோட விசாவை சார்ந்துதான் உனக்கு விசா குடுத்து இருக்காங்க.. 

அதாவது.. நான் இல்லாம.. நீ எங்கேயும் தனியா போக முடியாது.. வர்ற முடியாது..

நான் இல்லாம நீ இந்த மலேசியால நீ தனியா வாழ முடியாது.. 

இனிமே உன் வாழ்க்கையே என் கண்ட்ரோல்லதான்.. என்றான் விஷ்ணு  

தொடரும் 72
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 18-10-2023, 03:03 AM



Users browsing this thread: 1 Guest(s)