Romance ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️
#54
(16-10-2023, 02:41 AM)Natarajan Rajangam Wrote: கண்டிப்பாக தாரிணி இல்லை காரணம் தாரிணி அம்மா மற்றும் தங்கை உள்ளனர் இரண்டாவது கீர்த்தி அவளாக இருக்க வாய்ப்பு அதிகம் காரணம் பவன் கூறியது ஏற்கனவே முயற்சித்துவிட்டேன் என்பதால் நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் உள்ளவள் கீர்த்தி தான் எனினும் அவள் receptionist தானே

உங்கள் கணிப்பு முற்றிலும் சரி,ஆனால் கீர்த்தி receptionist அல்ல.Netgear project இல் வேலை பார்ப்பதாக குறிப்பிட்டு இருப்பேன். முதலில் சிவா வந்து interview சம்பந்தமாக receptionist இடம் கேட்கும் பொழுது ,அவர்கள் கை காட்டியது கீர்த்தியை தான்.எனவே அங்கு கீர்த்தி receptionist அல்ல ,HR க்கு உதவியாக அமர்ந்து இருப்பாள்.இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் கதையின் பிற்பகுதியில் சில விசயங்கள் நடக்கும் அது அவள் receptionist என்ற பார்வையில் இருந்து அணுகினால் தவறாக போய்விடும் அதனால் தான்
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️ - by Geneliarasigan - 16-10-2023, 06:52 AM



Users browsing this thread: 24 Guest(s)