16-10-2023, 02:41 AM
கண்டிப்பாக தாரிணி இல்லை காரணம் தாரிணி அம்மா மற்றும் தங்கை உள்ளனர் இரண்டாவது கீர்த்தி அவளாக இருக்க வாய்ப்பு அதிகம் காரணம் பவன் கூறியது ஏற்கனவே முயற்சித்துவிட்டேன் என்பதால் நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் உள்ளவள் கீர்த்தி தான் எனினும் அவள் receptionist தானே