15-10-2023, 09:16 AM
(15-10-2023, 06:06 AM)sk135141 Wrote: கதை அருமை ஆனால் காத்தவராயனை அதிகம் எதிர்பார்க்கிறேன்....
காத்தவராயன் கதைக்கும் views இல்லாததால் நண்பா,நான் இந்த கதையை தொடங்கினேன்.மேலும் காத்தவராயன் கதை மன்னர் மற்றும் ஆவி சம்பந்தபட்ட கதை என்பதால் நிறைய நேரம் எடுக்கிறது.கதையை சுவாரசியமாக்க சில விசயங்கள் தேவைப்படுவதால் யோசித்து கொண்டு இருக்கிறேன்.விரைவில் அதன் update ம் வரும்