14-10-2023, 11:58 PM
(This post was last modified: 15-10-2023, 12:01 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த கதையை படிப்பவர்கள்,தங்கள் கருத்தை கூறுங்கள்.என்னோட முதல் கதைக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இல்லாமல் வியூஸ் மிகவும் குறைவாக வந்ததால் பாதியில் நிறுத்தி விட்டு,சென்னையில் ஒருநாள் இரவில் என்ற கதை ஆரம்பித்து முடித்தேன்.மூன்றாவது கதை "நினைவோ ஒரு பறவை"நானே எதிர்பார்க்காத அளவு response முதலில் இருந்தே கிடைத்தது.அதையும் முடித்து விட்டேன்.அதே உற்சாகத்தில் "காற்றாய் வந்த அசுரனின் வேட்டை"என்ற நான்காவது கதை ஆரம்பித்தேன்.ஆனால் அது எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.சரி அதை அப்புறம் தொடரலாம்,வெற்றி பெற்ற "நினைவோ ஒரு பறவை" போல ஒரு கதை எழுதலாம் என நினைத்து இந்த கதையை தொடங்கினேன்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல,நான் எழுதிய கதைகளிலியே இந்த கதைக்கு தான் கேவலமான வியூஸ் and கமென்ட் வருகிறது.படிக்கும் வாசகர்கள் குறை ஏதும் இருந்தால் கூறுங்கள்.