Fantasy மன்மத லீலை வென்றோர் உண்டோ
#2
மன்மத லீலை வென்றோர் உண்டோ

அன்புள்ள நண்பர் உயர் திரு Mathiyy அவர்களுக்கு வணக்கம்

இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா

1. மன்மத லீலை வென்றோர் உண்டோ

கதையின் தலைப்பே மிக மிக சூடேத்தும் வகையில் உள்ளது நண்பா 

தமிழ் படங்களின் முதல் செக்சி கதாநாயகன் எம்.கே.டி பாகத்தை பாடிய பாடலை டைட்டிலாக கொண்டு கதையை ஆரபித்து இருப்பது மிக மிக அருமை நண்பா 

சூப்பர் 

2. பிரபா ஊரின் மிகப்பெரிய அந்தஸ்தும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன் நான்   

கதா பாத்திரங்களின் அறிமுகம் மிக மிக அருமை நண்பா 

3. யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறோம் என்பதும் அவனுக்குத்தான் தெரியும்.

இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம் நண்பா 

யார்கிட்ட கடன் வாங்கி இருக்கோம்ன்ற லிஸ்ட் விட கடன் கொடுக்கவேண்டியவன் லிஸ்ட் தான் நம்ம பத்திரமா வைத்து இருக்கவேண்டும்.. 

சூப்பர் சூப்பர் 

4. P.A நல்லமுத்து   

நல்லமுத்து ஆல் இன் ஆளா இருப்பாரு போல இருக்கு.. 

நல்ல திறமைசாலிதான்.. 

5. அந்த ஊரில் என்ன நடந்தாலும் அதைக் கட்சி மூலமாக தீர்த்து வைக்கும் படி அந்த ஊர் மக்கள் வந்து கேட்பார்கள் அது எல்லாமே தீர்த்து வைப்பதே அப்பாவின் கடமையாக இருந்தது   

தேவர் மகன் படத்தை மீண்டும் கதையாக படிப்பது போல ஒரு சூப்பர் உணர்வு ஏற்படுகிறது நண்பா 

இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

நேரம் இருந்தால் தொடரவும் பிளீஸ் 

நன்றி + வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
RE: மன்மத லீலை வென்றோர் உண்டோ - by Vandanavishnu0007a - 13-10-2023, 04:08 PM



Users browsing this thread: 1 Guest(s)