Romance ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️
#30
(12-10-2023, 08:59 PM)Natarajan Rajangam Wrote: இரண்டு பெண்களும் போட்டி போட போகிறார்கள் போல இறுதி முடிவு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை தாங்கள் எழுத்தில் கையாளும் விதம் தான் இக்கதைக்கு உயிர்நாடி நண்பரே

முடிவு நீங்கள் எதிர்பார்த்தது போல் தான் நண்பரே,ஆனால் நினைவோ ஒரு பறவையில் வரும் தன் நாயகனை விடாப்பிடியாக அடைய நினைக்கும் சஞ்சனா கேரக்டர் போல அல்ல தாரிணி character. அதே போல ஷன்மதி கேரக்டர் போல பிடிவாதமாக இருக்கும் கேரக்டர் அல்ல கீர்த்தியுடைது.இதில் இருவருமே நல்லவர்கள்.தூய மனதுடன் சிவாவை காதலிப்பார்கள்.அது தான் இங்கே சிக்கலே. இருவருக்குமே சமஅளவு வாய்ப்பு உள்ளது.ஒரு குறிப்பு:- தாரிணி மற்றும் கீர்த்தி இருவருமே ஒரு கட்டத்தில் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ராஜாவை சந்திக்க நேரிடும் .முடிவில் ராஜா தான் சிவாவின் சிக்கலை தீர்த்து சுபமாக முடிப்பான்.அதற்கு முன் சிவாவுக்கும்,ராஜாவுக்கும் ஒரு மோதலும் நடக்கும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️ - by Geneliarasigan - 12-10-2023, 09:34 PM



Users browsing this thread: 21 Guest(s)