02-10-2023, 06:06 PM
யுவர் கைண்ட் அட்டன்ஷன் பிளீஸ்.. என்ற மென்மையான குரல் கேட்கவும் விஷ்ணு திடுக்கிட்டு விழித்தான்..
இன்னும் சரியாக 30 நிமிஷத்துல விமானம் மலேஷியா நாட்டில் தரை இறங்க போகிறது.. என்று ஏர்ஹோஸ்ட்ரஸ் அறிவித்தாள்
விஷ்ணு பக்கத்தில் பார்த்தான்..
அவனை கட்டி பிடித்து கொண்டு ரொம்ப கதகதப்பாக ஒரு தாய் பறவையின் சிறகுக்குள் பாதுகாப்பாக தூங்கும் குஞ்சு பறவை போல எந்த கவலையும் இன்றி தூங்கி கொண்டு இருந்தாள் யமுனா..
எழுப்பலாமா.. என்று யோசித்தான் விஷ்ணு
ஆனால் அவள் எழுந்தால் தன்னிடம் இருந்து விலகி விடுவாளோ.. என்ற ஒரு அச்சம்..
அவள் உடல் கதகதப்பை அந்த காலை குளிரில் அவனும் அனுபவித்து கொண்டு இருந்தான்..
இந்த சிற்றின்பத்தை இழக்க விரும்பவில்லை..
ஜன்னல் வழியாய் பார்த்தான்.. இன்னும் இருட்டாகத்தான் இருந்தது..
ஆனால் எங்கேயோ தூரத்தில் ஒரு புள்ளி போல பொட்டு போல சின்ன சிகப்பான சூரியனின் ஒளி தெரிவது போல இருந்தது..
இன்னும் 30 நிமிடங்கள் இருக்கிறது..
ஒரு 25 நிமிடங்கள் யமுனாவின் உடல் கதகதப்பை அனுபவிப்போம்.. கடைசி 5 நிமிடம் வரும்போது அவளை எழுப்பி விமானம் லேண்ட் ஆகும் அழகை காட்டலாம் என்று விட்டுவிட்டான்..
கண்களை இருக்க மூடி ஒரு குழந்தையை போல தன் மேல் சாய்ந்து படுத்துறங்கும் யமுனாவை பார்த்தான்..
எப்படிபட்ட ஒரு அழகு தேவதை யமுனா.. அவள் அழகிய சுருட்டை முடிகள்.. அவன் தாடையில் மோதி மோதி ஒரு மோக ஸ்பரிசத்தை ஏற்படுத்தியது..
கொஞ்சமாய் குனிந்து அவள் கூந்தலை முகர்ந்தான்..
நறுமணம்.. அவன் இதுவரை அனுபவித்திராத வாசனை..
அவன் மனைவியிடம் கூட பார்த்திராத கூந்தலின் மனம்..
மெல்ல அவன் உதடுகளை அவள் முடிகளில் பட்டும்படாமலும் வைத்து சின்னதாய் ஒரு முத்தமிட்டான்..
யாரவது தன்னுடைய செயலை பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்..
எல்லோரும் தூக்கத்தில்தான் இருந்தார்கள்..
யமுனாவுக்கு அருகில் அமர்ந்து இருந்த அந்த 3வது சீட்டுக்காரன்கூட சின்னதாய் குறட்டை விட்டு தூங்கி கொண்டுதான் இருந்தான்..
யமுனா தூக்கத்தில் கூட சரியாகதான் தன் பக்கம் சாய்ந்து படுத்திருக்கிறாள் என்று நினைத்து கொண்டான் விஷ்ணு..
மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தான்..
ஒரு சின்ன எலுமிச்சை சைசில் சூரியனின் லேசான சுட்டெரிக்கும் சிவந்த ஒளி அவன் கண்களை கூச செய்தது..
அந்த அழகிய காலை பொழுதின் மேகத்துக்கிடையே அவர்கள் விமானம் காற்றை கிழித்து கொண்டு பறந்து கொண்டு இருந்தது..
தொடரும் 69