28-09-2023, 03:47 PM
(24-09-2023, 07:01 AM)Black Mask VILLIAN Wrote: வாசகர்களுக்கொரு அறிவிப்பு,
இதுவரையில் நான் பதிவிட்ட வசந்த ப்ரேமா Chapter:1,2-விற்கு 223405 Views-களும், வசந்த ப்ரேமா Chapter:3 -க்கு 45740 View-களும் கிடைத்திருக்கின்றன அதற்கு முதலில் நன்றி.
நான் கூடிய விரைவிலே அடுத்த Chapter-ஐ தொடங்க திட்டமிட்டிருக்கிறேன் ஆனால் அதற்கு முன்னால், அனைத்து Chapter-களையும் ஒரு புதிய திரியின் கொண்டவர இருக்கின்றேன்.
எனக்கு முதல் பகுதியில் ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றுகிறது அதனால் முதல் Chapter-ல் சில மாறுதல்களை ஏற்ப்படுத்தியும், அதில் படங்கள் குறைவு ஆகையால் படங்களை இணைக்கவும் முடிவெடுத்துள்ளேன். இவை அனைத்துமே ஒரே திரியின் கீழ் அந்தந்த Chapter-களில் இருக்கும்.
எனது இந்த முடிவிற்கு வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்….
ஒருவேளை பழைய திரிகளை Delete செய்ய முடிந்தாள், ஒரு திரியின் கீழ் கொண்டு வந்தப்பின் பழைய திரிகள் Delete செய்யப்படும்…
நன்றி….
super idea nanba