28-09-2023, 02:15 PM
(23-09-2023, 08:29 PM)Geneliarasigan Wrote: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை என்ற புதுக்கதை தொடங்கி உள்ளேன் நண்பர்களே.இப்பொழுது புது கதைகளை தொடங்கும் பொழுது ஏனோ அட்மின் approval க்கு பிறகு மட்டுமே visible ஆகும் என்று வருகிறது..எப்பொழுது தளத்திற்கு வரும் என்று தெரியவில்லை
வெறியோடு வெயிட்டிங் நண்பா
அட்மின் பெர்மிஷன் கொடுத்துவிட்டால் லிங்க் அனுப்புங்க நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்