28-09-2023, 02:10 PM
IT Office.....
அன்புள்ள நண்பர் உயர் திரு Black Mask VILLIAN அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. Magic Moment Vodka-வை குடித்து
பிராண்ட் எல்லாம் குறிப்பிட்டு கலக்கிவிட்டீர்கள் நண்பா
மிக அருமை
2. காலையில் நல்ல தூக்கத்தில் புரண்டு படுத்தபோது அதனை கெடுத்தது அந்த phone call,
"கெடுத்தது" என்ற வார்த்தை ஜாலம் மிக அருமை நண்பா
3. ‘ஹாய், இன்னும் தூங்கிட்டு தான் இருக்கீங்களா?’ என்றது அந்த தேன் குரல்
தேன் குரல் என்ற அடைமொழி சூப்பர்
4. அந்த குரலுக்கு சொந்தகாரி திவ்யா
சுவீட் திவ்யா..
5. ‘ஹ்ம், நான் என்னமோ நெனைச்சேன் கடைசில நீங்களும் எல்லாரையும் போலத்தான்…’ என்றாள்
இந்த சலிப்பு மட்டும் பெண்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது நண்பா
நம்ம எப்போவுமே அவங்களுக்கு ஸ்பெஷல் லாகவே இருக்கவேண்டும்..
அதற்க்கு நிறைய மெனக்கெடவேண்டும்..
6. ‘It’s Ok…‘
அவள் அதை கூலாக எடுத்துக்கொண்டது குறித்து மகிழ்ச்சி நண்பா
7. அதான் கடைசியா ஒருவாட்டி…‘
இப்படி தானாக வரும் சான்சை தட்டி கழிக்கலாமா..
விட்டுடாதீங்க விமல்
8. ‘ஒரு வயசு பையன் ரூமுக்கு இன்னொரு வயசு பொண்ணு வந்தா தப்பா பேசமாட்டாங்களா…‘ என கேலியாய் கேட்க்க
இப்போ இந்த மார்டன் வேல்டுல இதெல்லாம் சகஜம் நண்பா
9. உடலில் சரக்கு smell போகுமளவுக்கு sprey அடித்து
நல்ல நல்ல டிப்ஸ் குடுக்குறீங்க நண்பா
இது கதை மட்டும் அல்ல.. கலக்கலான படிப்பினையும் கூட
10. படம்
படத்தில் காரில் சாய்ந்திருக்கும் திவ்யா..
ஐயோ கொல்லுது நண்பா
செம ஆப்டான படங்கள் நண்பா
அவள் முதலிரவுக்கு முன்பு நடந்த கடைசி இரவு (பகல்) மிக மிக அருமை நண்பா
திருமணத்துக்கு பின்பு இவர்கள் உறவு தொடருமா.. என்ற கேள்வி குறியில் உங்கள் பதிவு பிரேக் ஆகி இருக்கு நண்பா
அடுத்து நடக்க போகும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா
நேரம் இருந்தால் தொடருங்கள் பிளீஸ்
நன்றி + வாழ்த்துக்கள்