Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
(24-09-2023, 02:28 PM)Bala Wrote: Nanba itha kathaiyum completed panunathuthuku nandri....

Nenga English version matum poitutathinga....
Tamilil ( oru manaiviyin thavipu, jathimalli pontra kathaiyai kodugal..... Endru marakatha kathaigal ungal padaipu.... Thodarugal...... Adutha kathaiku... Ungal kathaiyai virupi padikum vasagan nan......
நான் தமிழில் இனிமேல் எழுத போவதில்லை என்று அர்த்தமில்லை. நான் தமிழில் எழுதிய அவள் அவன் கணவன் என்ற கதையை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழில் இருந்து சில சிறு மாற்றங்கள் அந்த கதையில் இருக்கும். இப்போது அது ஆங்கில வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெறுகிறது. அந்த கதை முடிந்ததும் மீண்டும் தமிழில் எழுத யோசிப்பேன். 
(24-09-2023, 03:06 PM)Rooban94 Wrote: Thank you bro
You're most welcome
(24-09-2023, 05:04 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான மற்றும் கலக்கலான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
நன்றி 
(24-09-2023, 11:49 PM)Tamilmathi Wrote: நன்றி... தங்களது இந்த படைப்பிற்கு....
ஆத்துனையும் அருமை.....
உங்களின் எழுத்துகளில் ஓரு ஆன்மா இருக்கிறது..... Soul of art ?.....
Thanks for your valuable time spending this story...
you are not Juan an art! you an artist....for spending more time more engery shape of this story....

Thanks again for end this story..... Thanks you game40it.......
Thank you for your kind comments. Appreciation like this is the encouragement writers need to continue to write.  
(26-09-2023, 12:19 PM)Chellapandiapple Wrote: போதிய வரவேற்பு இல்லாமையால் கதையை விரைவாக முடித்து விட்டார் ஆசிரியர் என்பது எனது கருத்து

மேலும் அது உண்மையும் கூட
அவரின் மற்ற கதைகளுக்கு இருந்த வரவேற்பு இந்தக் கதைக்கு கம்மியாகவே கிடைத்தது
இதில் பாதி உண்மை இருக்கலாம். இந்த கதை என் ஆங்கில கதை The Impact of lust என்கிற கதையின் தமிழ் வெர்ஸன். ஆங்கிலத்திலையும் இப்படி தான் முடித்திருப்பேன். ஏன் உங்கள் கம்மெண்ட் பாதி உண்மை என்று சொன்னேன் என்றால், ஜாதி மல்லி, மற்றும் ஒரு மனைவியின் தவிப்பு போன்ற கதைகள் நான் ஆங்கிலத்தில் மொழிபேர்த்தபோது கிடைத்த வரப்பரப்பு, குறிப்பாக ஜாதி மல்லி, போல இந்த கதைக்கு ஆங்கிலத்திலும் கிடைக்கவில்லை.   அதனால்தான் நான் ஆங்கிலத்தில் அந்த கதையை விரைவில் முடித்ததற்கு காரணமாக இருக்கலாம். என்னாலேயே அப்படி தான் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான வாசகர்கள் அதை ரொம்ப பாராட்டினார்கள். 
(26-09-2023, 02:04 PM)intrested Wrote: https://xossipy.com/thread-829.html

இதை தமிழில் நீங்கள் எங்களுக்காக எழுதியே ஆக வேண்டும்.. அன்பான வேண்டுகோள்..

நான் அந்த கதையை படித்து பார்த்தேன். அது என்னோட டைப் கதை இல்லை என்றாலும் என்னால் முடிந்தால் அதை ஒரு சிறு கதையாக எழுதுகிறேன். அனால் எது இருந்தாலும் என் ஆங்கில கதை முடிந்த பிறகு தான். உண்மையில் அடுத்த தமிழ் கதைக்கு வேறு சில கதை லையின் யோசனைகள் என்னிடம் இருந்தது. நேரம் கிடைத்தபோது அதைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன்.
[+] 2 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed) - by game40it - 27-09-2023, 12:49 PM



Users browsing this thread: 12 Guest(s)