Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனா..

அண்ணா.. 

இனிமே பயம் இல்ல.. பிளைட் மேல பறக்க ஆரம்பிச்சிடுச்சு.. ஜன்னல் வழியா பாரு.. நம்ம மூவ் ஆகுறது கூட தெரியாது.. 

ஐயோ வேண்டாம்ண்ணா.. எனக்கு பயம் இன்னும் போகல.. 

ஜன்னல் சீட் வேணும்னு சொன்னியே யமுனா.. இப்போ இந்த பக்கம் ஜன்னல் பக்கம் வந்துடுறியா.. 

ஐயோ வேண்டவே வேண்டாம்ண்ணா.. 

முன்னாடியாவது விமானம் தரைல நின்னுட்டு இருந்தது.. தைரியமா சீட் மாத்தி சீட் மாத்தி போயிட்டு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.. 

இப்போ எனக்கு எழுந்திருக்கவே ரொம்ப பயமா இருக்குண்ணா 

பிளைட் டேக் ஆப் ஆன பயத்துல எனக்கு ஒண்ணுக்கே வந்துடுச்சிண்ணா 

இந்த விமானத்துல டாய்லெட் இருக்காண்ணா

இவ்ளோ பெரிய விமானத்துல டாய்லெட் இல்லாம இருக்குமா யமுனா.. 

இந்த விமானத்தோட மைய பகுதில டாய்லெட் இருக்கும்.. நீ போயிட்டு வா..

ஐயோ.. பறக்கிற விமானதுல என்னால தனியா எல்லாம் டாய்லெட் வரை போயிட்டு வர முடியாது.. நீயும் கூட வாண்ணா 

சரி யமுனா.. சீட் விட்டு எழுந்திரி யமுனா..

எழுந்திரிக்கிறேண்ணா.. ஆனா என் கைய புடிச்சிக்கண்ணா 

ம்ம்.. புடிச்சிகிட்டேன்.. இப்போ எழுந்திரி யமுனா.. 

ரெண்டு பேரும் ஒரே சமயத்துல எழுந்திருக்கலாம்ண்ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

ம்ம் சரி யமுனா.. நானும் எழுந்திரிக்கிறேன்..

மேடம்.. பார்த்து போங்க.. உங்க பட்டக்ஸ் என்னோட மூஞ்சில இடிக்குது.. 

ஐயோ சாரி மூனாவது சீட்டுக்காரரே..

தொடரும் 63
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 24-09-2023, 04:51 PM



Users browsing this thread: 3 Guest(s)