24-09-2023, 09:40 AM
ரவி கடகடனு பேசிவிட்டு போனை வைத்தான்..
அபிராமி வாயடைத்து நின்றாள்.. ரவி என் மேல அக்கறையா இருக்கார்.. முகத்தை வச்சே எனக்கு ஏதோ ப்ராப்ளம்னு புரிஞ்சிக்கிட்டாரு.. மனசுல பட்டதை ஓப்பனா பேசுறாரு.. அவரோட வயசுக்கு நம்மள உண்மையா ரசிக்கிறாரு.. அவர் சொன்னது சரி தானே.. நம்மளுக்காக நாம வாழனும்..
அதுக்கு அப்புறம் நேரம் ஓடியது.. இரவு உணவுக்குப் பின்பு தன்னுடைய பெட்டில் படுத்துக் கொண்டு ரவிக்கு மெசேஜ் செய்தாள்.
"என் மேல கோவமா.."
"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.."
"சாப்பிட்டீங்கலா.."
"பசிக்கலங்க.. நீங்க சாப்டீங்கலா"
"சாப்டேன்.. ஏன்பசிக்கல.."
"தெரியலங்க.."
"இன்னும் உங்களுக்கு என்மேல இருக்க கோவம் போகல தானே.."
"அதெல்லாம் இல்லங்க.."
"இல்ல.. கோவம் தான்.. கோவம் இல்லைனா இப்படியா பேசுவீங்க என்கிட்ட.."
"வேற எப்படிங்க பேசுறது.. "
"ப்ளீஸ் ரவி.. சாரி.. நான் ஏதோ குழப்பத்துல அப்படி பிகேவ் பண்ணிட்டேன்.. ப்ளீஸ்.."
"பரவால்லங்க.. விடுங்க.. சரி டைம் ஆச்சு தூங்குங்க.."
"என்கூட பேச பிடிக்கலையா ரவி.."
"அப்படிலாம் இல்லங்க.. டைம் ஆச்சு அதான்.."
"நானே தூங்குறேனு சொன்னாலும் பேச சொல்லுவீங்க.. இப்போ டைம் ஆச்சுனு சொல்றீங்க.. ப்ளீஸ் ரவி நான் தான் சாரி சொல்றேன்ல.. "
"சரிங்க எனக்கு கோவம் இல்ல.. "
"கோவம் தான்.. என்கிட்ட இப்படி வாங்க போங்கனு பேசும் போதே தெரியுது உங்க கோவம்.. யாரோ மூணாவது மனுசன் மாதிரி பேசுறீங்க.."
"வேற எப்படி பேசனும்னு சொல்லுங்க.. பேசுறேன்.."
"பச்ச்.. நான் சொல்லி தான் இத்தனை நாள் பேசுனீங்கலா.. "
"எனக்கு மறந்துருச்சு.."
"ரவி... அப்புறம் நான் அழுதுருவேன்.."
"சரி விடுங்க.. "
"மறுபடியும் இப்படியே பேசுறீங்க.. வாடி போடினு தானே பேசுவீங்க.. "
"சேரி வாடி போடி.. "
"கிண்டலா.. "
"சுண்டல்.. "
"ரொம்ப பண்ணாதீங்க.. "
"இன்னும் ஒண்ணுமே பண்ணலையே.. "
"ச்சீ போடா.. லூசு"
"ஹா.. ஹா.."
"ஹைய்யூ சாரி ரவி.."
"எதுக்கு இப்போ சாரி.. "
"உங்களை மரியாதை இல்லாம பேசிட்டேன்.. சாரி கோவிச்சுக்காதீங்க.. "
"உன்னைய அப்படித்தானே பேச சொல்றேன். "
"ஹைய்யோ நான் மாட்டேன்.. போங்க.. "
"ஏன்டி... "
"உங்களை எப்பவும் மரியாதையா பேசனும்.. எனக்கு இது தான் பிடிச்சுருக்கு.. "
"காலைல மூஞ்சிய திருப்பி வச்சுக்கிட்டு இருந்த.. இப்போ மட்டும் என்னடி.."
"அப்படி தான் பண்ணுவேன்.. என்ன பண்ணுவீங்க.. "
"கால் பண்ணு சொல்றேன்.. "
"கால் பண்ணனுமா... வேணாம் ரவி.. நீங்க என்னென்னமோ பேசுவீங்க.. "
"ஏன் பேசுனா என்ன.. "
"போங்க ஒரு மாதிரி இருக்கு.. "

❤️ காமம் கடல் போன்றது ❤️