21-09-2023, 03:46 PM
அண்ணா அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடலாமா? நம்ம பிளைன் உள்ள இருக்கோம்னு..
ம்ம்.. பேசிடு யமுனா.. பிளைட் கிளம்புறதுக்குள்ள பேசிடு.. இல்லனா போன் சுவிட்ச் ஆப் பண்ண சொல்லிடுவாங்க.. சீக்கிரம் ஆண்ட்டிக்கு போன் அடி
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அம்மா..
யமுனா.. என்னடி நல்லபடியா பிளைட் ஏறிட்டியா?
ம்ம்.. ஏறிட்டேன்ம்மா
எனக்குகூட பிளைட் உள்ள எப்படி இருக்கும்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்குடி யமுனா..
அப்படியே இரும்மா.. வீடியோ கால் ஆப்ஷன் சேன்ஞ் பண்ணி பேசுறேன்..
அண்ணா பிளைட்டுக்குள்ள வீடியோ கால் அளவுடா?
ம்ம்.. பேசலாம் யமுனா.. பிளேன் இன்னும் நின்னுட்டுதானே இருக்கு.. டேக் ஆப் ஆகுறதுக்குள்ள என்ன வேணாலும் பண்ணலாம்..
ஹலோ அம்மா..
ஆஹா.. ஏய் சூப்பரா இருக்குடி.. நம்ம ஊரு ஏசி பஸ்ல இருக்க மாதிரி குஷன் சீட் எல்லாம் வச்சி சூப்பரா இருக்குடி.
ஐயோ.. அம்மா.. இவ்ளோ பெரிய ஏரோபிளேனை நம்ம ஊரு பஸ்ஸுக்கு கம்பர் பண்ணி பேசுறியே..
ஆமா.. ஆமா.. நான் ஒரு பைத்தியக்காரிச்சி.. அவ்ளோ பெரிய பிளேன் எங்கே.. நம்ம ஊரு பஸ்ஸு எங்கே..
அம்மா.. சித்தார்த் என்ன பன்றான்..
எழுத்து உன்னை காணம்னு செம அடம் பிடிச்சாண்டி.. அப்புறம் நான்தான் சாப்பாடு ஊட்டிவிட்டு மறுபடி தூங்க வச்சிட்டேன்.. இப்போ தூங்கிட்டு இருக்கான்..
நான் மலேஷியா போறதே.. அவனுக்காகதான்மா.. அவனை எப்படியாவது சொல்லி சமாளிச்சுடும்மா..
டெயிலி அவனோட வீடியோ கால்ல பேசுறேன்..
சரிடி.. பிளைட்ல பறந்துகிட்டேயா பேசுற..
இல்லம்மா.. இன்னும் பிளைட் கிளம்பல.. நின்னுட்டுதான் இருக்கு..
என்னடி இது.. நீ வீட்டை விட்டு போயி 3 மணி நேரம் ஆகுது.. இன்னுமா பிளேட்டை டிரைவர் ஸ்டார்ட் பண்ணல..
ஐயோ.. அம்மா டிரைவர் இல்ல.. பைலட்..
என்ன வைலட்டோ.. அதெல்லாம் எனக்கு தெரியத்துடி.. அவ்ளோ பெரிய வண்டிய பறக்கவச்சி ஓட்ட போறான்.. அப்போன்னா அவன் டிரைவர்தானே
ஐயோ.. அம்மா நீ வேற.. சரி அதை விடு..
யமுனா.. ஜன்னல் ஓரமாவா உக்காந்து இருக்க..
ஆமாம்மா.. ஜன்னல் தெரியுதா..
ம்ம்.. தெரியுதுடி..
பறக்கிற ஏரோபிளேன்ல ஜன்னல் வழியா எட்டி கிட்டி பார்த்து எச்சி துப்பிடாதடி.. பாவம்.. கீழ பூமில இருக்கவங்க மேல பட்டுட போகுது.
ஐயோ அம்மா.. உனக்கு போய் வீடியோ கால் போட்டு ஏரோபிளேனை காட்டினேன் பாரு.. என்னை சொல்லணும்..
நீ படிச்சவடி.. நான் படிக்காதவ.. பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதிரிதான் எனக்கு இருக்கு..
சரி அவன் எங்கேடி.. நீ மட்டும் பேசிட்டு இருக்க..
தோ அண்ணா பக்கத்துல இருக்காரும்மா..
அண்ணா..
என்ன யமுனா?
கிட்ட வாண்ணா..
அம்மா அண்ணா தெரியிறாரா?
இல்லடி அவன் சோல்டர் மட்டும்தான் தெரியுது..
கொஞ்சம் இரும்மா.. அண்ணா இன்னும் கொஞ்சம் என்கிட்ட வாயேன்..
அம்மா இப்போதெரியுதா?
ம்ம்.. பாதி முகம் தெரியுதுடி..
அண்ணா.. என்னோட கன்னத்துக்கிட்ட உன் கன்னத்தை வச்சி ஒட்டி வச்சி வீடியோல காட்டேன்.. அம்மாக்கு உன் முகம் தெரியலையாம்..
ம்ம்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் நல்லா நெருக்கமா தெரியுறீங்கடி..
தொடரும் 58