21-09-2023, 03:14 PM
(21-09-2023, 01:28 PM)manigopal Wrote: @Vandanavishnu0007a
seekram story ya mudinga....
கண்டிப்பாக விரைவில் முடித்து விடுகிறேன் நண்பா
இந்த கதை ஆல்ரெடி முடிஞ்சிடுச்சி நண்பா
ஆனால் இப்போ பதிவிடுவது சும்மா டெலீட்டட் ஸீன்ஸ்ன்னு சும்மாதான் எழுதிட்டு இருக்கேன்..
அப்புறம் எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும் நண்பா
"எனக்குள் ஒருவன்" கதை நான் முடித்து விட்டேன்..
உங்களுக்கு நேரம் இருந்தால் அல்லது முடியும் என்றால் மட்டும் எனக்கு முற்றும் போட்டவரை ஒரு பி.டி.எப். பேக் அப் எடுத்து கொடுக்க முடியுமா நண்பா பிளீஸ்
இப்போ அந்த கதையில் பதிவிட்டு கொண்டு இருப்பது சும்மா கதையின் சக்ஸஸ் எண்ட்டிங் பாராட்டு விழா போலதான் பதிவிட்டு வருகிறேன் நண்பா..
ஆனால் கதை நல்லவிதமாக எப்போதோ முடிந்து விட்டது நண்பா
கதைக்கு இரண்டு முடிவு கொடுத்து இருப்பேன்..
அந்த 2ம் முடிவு வரை பி.டி.எப் பேக் அப் வேண்டும் நண்பா பிளீஸ்
முடியுமான்னு பாருங்க..
அல்லது உங்களுக்கு நேரம் இருக்குமா என்று பாருங்கள்.. இல்லையென்றால் வேண்டாம் நண்பா
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
மேலும் என்னை தவறாக விமர்சித்த அனைவர் ப்ரோபைலையும் பார்த்து விட்டேன் நண்பா..
அவர்கள் யாருமே இதுவரை ஒரு கதைகூட எழுதியதாக தெரியவில்லை.. அல்லது வேறு பெயரில் எழுதுகிறார்களா என்பதும் தெரியவில்லை..
நான் கூட அவர்கள் எல்லாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்து தெரியாத்தனமா அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்..
அவர்கள் சாதாரண வாசக நண்பர்கள்தான்..
என்னை பொறுத்தவரையில் ஒரு எழுத்தாளன்கூட இன்னொரு எழுத்தாளனை . விமர்சிக்கலாம்.. கண்டிக்கலாம்..
ஆனால் கதையே எழுத தெரியாத ஒரு சாதாரண வாசகன் ஒரு எழுத்தாளனை இவ்வளவு கேவல படுத்தலாமா என்பதுதான் எனக்கு ஒரு பெருத்த ஐயமாக இருந்தது.. அது நல்லதா கெட்டதா என்றும் தெரியவில்லை..
இருப்பினும்.. அது அவர்களுடைய சுதந்திரம்.. நாம் அதில் குறுக்கிட விரும்பவில்லை.. இருந்தாலும் ஒரு கதையை எழுதி பார்த்துவிட்டு எனக்கு தொடர்ந்து நெகட்டிவ் கம்மெண்ட் போட்டார்கள் என்றால் நான் பெரிதும் மகிழ்வேன்..
ஹா ஹா ப்ளூ சட்டை மாறன் கதை தான் எனக்கு நியாபகம் வருகிறது..
இருக்க திரைப்படங்களை எல்லாம் மட்டமாக விமர்சனம் செய்து கடைசியில் ஆன்டி இந்தியன் என்ற படுதோல்வி படத்தை அவரே எடுத்தார்..
அனால் ஒரே ஒரு கதை எழுதி பார்த்தால்தான் கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்று அவர்களுக்கு தெரியும்..
சும்மா நல்லா இருக்கு நல்லா இல்லை என்று ஒரு வரியில் கம்மெண்ட் போட்டு விட்டு போகிறவர்களுக்கு 2-3 மணி நேரம் ஒரு பதிவை எழுத சிந்தித்து.. அதை பிழைத்திருத்தம் பண்ணி.. பதிவிடும் கஷ்டம் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் நண்பா தெரியும்..
உங்கள் அன்பான வேண்டுகோளுக்கும் எச்சரிப்புக்கும் நன்றி நண்பா
விரைவில் இந்த கதையை முடித்து விடுகிறேன்..
அடுத்து அடுத்து நின்று போன கதைகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறேன் நண்பா
"விதவை மருமகள்" கதையை நிறைய பேர் தொடர சொல்லி கேட்டு இருப்பதால்.. இப்போதுதான் அந்த கதையை மீண்டும் ஒரு முறை ஆரம்பத்தில் இருந்து படித்து கொண்டு இருக்கிறேன் நண்பா..
விரைவில் அந்த கதையையும் எழுதி முடித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளேன் நண்பா
உங்கள் ஒத்துழைப்புக்கும்.. ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
நன்றி