21-09-2023, 12:13 PM
(05-09-2023, 01:25 PM)Vandanavishnu0007a Wrote: அதற்குள் ஆரஞ் பான்டியின் டூட்டி டைம் முடிந்து விட்டது..
வாங்க ஆண்ட்டி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி சுகந்தி ஆண்ட்டியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து போனான் ஆரஞ் பாண்டி
ஆனந்தை தூக்கி தன்னுடைய இடுப்பில் நன்றாக உட்கார வைத்துக்கொண்டாள் சுகந்தி ஆண்ட்டி
அவன் காட்டிய பாதையை நோக்கி அவனுக்கு பின்னால் நடக்க ஆரம்பித்தாள்
வினோத்தும் பஞ்சர் ஆன வண்டியை ஸ்லோவாக தள்ளிக்கொண்டு ஆரஞ் பாண்டியும்.. சுகந்தி ஆண்ட்டியும் நடக்கும் பாதையை பாலோ பண்ணி தள்ளிக்கொண்டே நடந்தான்..
கிழவன் அங்கே பெட்ரோல் பங்க்கில் ப்ரா ஜட்டி பெண்ணை காணவில்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தான்
அப்படியே ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே விழுந்து மண்டையை போட்டான்..
அவன் உடலை ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு மாற்சரிக்கு சென்றது..
சுகந்தி ஆண்ட்டி அந்த பெட்ரோல் பங்க்கை விட்டு வெளியேறியதும்.. அங்கே அதன் பிறகு பெட்ரோல் போட ஒரு வண்டி கூட வரவில்லை..
அந்த பெட்ரோல் பங்க் காலியாக பாலைவனம் போல மாறியது..
ஒரு ஈக்காக்கை கூட இல்லை..
ஒரு மயான அமைதி நிலவியது..
ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு ஜெ ஜெ என்று கூட்டம் கூட்டமாக இருந்த அந்த பெட்ரோல் பங்க் இப்போது ஒரு சுடுகாடு போல விரிச்சோடி கிடந்தது
இன்னும் ரொம்ப தூரம் போகணுமா ஆரஞ்சு பாண்டி.. என்று கேட்டுக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள் சுகந்தி ஆண்ட்டி
அவ்ளோதான் ஆண்ட்டி.. அந்த ரைட்டு திரும்புனோன என்னோட வீடுதான்.. என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு போனான்..
அவன் சொன்னது போல வலது புறம் திரும்பியதும்.. தூரத்தில் ஒரு ஒற்றை வீடு தெரிந்தது..
அவர்கள் அனைவரும் அந்த வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்கள்
வினோத் வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததால் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை..
ரொம்ப ஸ்லோவாக நடந்து வந்தான்..
டூல்ஸ் பாக்ஸ் எங்கே இருக்கு ஆரஞ்சு பாண்டி என்று கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி
வீட்டு கூரை மேல அங்கே ஒரு பரணி இருக்கு பாருங்க ஆண்ட்டி.. அங்கேதான் டூல்ஸ் பாக்ஸ் இருக்கு ஆண்ட்டி.. என்றான் ஆரஞ்சு பாண்டி
சரி சீக்கிரம் டூல்ஸ் பாக்ஸை எடுத்து பஞ்சர் பாரு பாண்டி.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி..
இருங்க ஆண்ட்டி பிரெஷ் அப் ஆகிட்டு வர்றேன்.. என்று சொல்லி வீட்டின் பின்பக்கம் கொல்லைப்பக்கம் போனான்..
அவன் வீடு தனி வீடாக இருந்தது.. பாத்ரூம் கக்கூஸ் எல்லாம் பின் பக்கம் தனியாக இருந்தது..
அந்த காலத்து ஸ்டைல்லில் இருந்தது அவன் வீடு..
சுகந்தி ஆண்ட்டி ஆனந்தை இடும்பில் வைத்தபடி ரொம்ப நேரம் நின்று இருந்ததால் அவளுக்கு இடுப்பு வலிக்க ஆரம்பித்தது..
டேய் ஆனந்த்.. டேய் ஆனந்த் என்று தூங்கி கொண்டு இருந்த ஆனந்தை தட்டி எழுப்பினாள்
ம்ம்.. என்ன ஆண்ட்டி.. என்று தூக்கலக்கத்திலேயே முனகினான் ஆனந்த்
ஆண்ட்டிக்கு இடுப்பு ரொம்ப வலிக்குதுடா.. கொஞ்சம் உன்னை கீழ இறக்கவா.. என்று கேட்டாள்
ம்ம்.. வேண்டாம்.. வேண்டாம்.. என்று அடம் பிடித்து அழுக ஆரம்பித்தான் ஆனந்த்..
என்னடா இது.. சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கிற.. சரி கொஞ்சம் நேரம் இந்த ஸ்டூல்லயாவது உக்காருடா.. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சி திரும்ப உன்னை தூக்கிறேன் என்றாள் சுகந்தி ஆண்ட்டி..
ஆனந்துக்கு சுகந்தி ஆண்ட்டி சொன்னத்தை கேட்டதும் கொஞ்சம் பாவமாக இருந்தது..
சரி ஆண்ட்டி.. என்றான்..
சுகந்தி ஆண்ட்டி ஆனந்தை அவள் இடுப்பில் இருந்து இறக்கினாள்
அந்த வீட்டில் இருந்த ஒரு மார ஸ்டூலில் அவனை உக்காரவைத்தாள்
அதற்குள் பின்பக்கம் போய் இருந்த ஆரஞ்சு பாண்டி முகம் கைகால் எல்லாம் கழுவிவிட்டு பிரெஷ்ஷாக வந்தான்..
ஒரு துண்டு வைத்து தன்னுடைய முகத்தை துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான்
டூல்ஸ் இருந்த பரணி செல்ப்பை எக்கி எக்கி எடுக்க முயன்றான்..
ஆனால் அவன் கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் அவனுக்கு செல்ப் எட்டவில்லை..
சுற்றும் முற்றும் எதையோ தேடினான்..