20-09-2023, 05:56 PM
அம்மா நாம நிக்காஹ் பண்ணிக்கலாமா ❤️
அன்புள்ள நண்பர் உயர் திரு Kokko Munivar 2.0 அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. பெனாசிர் வேலை செய்து கொண்டிருக்கும் போது ரோகிணி வந்தாள்.
இந்த பெனாசீர் என்ற பெயர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமரை நியாபக படுத்துகிறது நண்பா
பெனாசீர் பூட்டோ..
2. "என்னக்கா.. என்ன சொல்றான் உங்க பாய் பிரண்டு.. "
செம நக்கலா கேக்குறா
3. "ஹேய் பாய் பிரண்டெல்லாம் இல்லடி.. ஜஸ்ட் பிரண்டு.."
சமாளிச்சிட்டாய்யா
4. "ஹா.. ஹா.. ஃபேஸ்புக்ல பேசுறவன் வெறும் ஃபிரண்டா மட்டும் பேசுவானா.. சரி உங்க சாட் காட்டுங்க.. நானே பாத்து தெரிஞ்சுக்கிறேன்."
மாட்ட போறா
5. "க்கா.. இதெல்லாம் இப்போ நார்மலா நடக்குது... பசங்க மட்டும் இல்ல.. எவ்வளவு பொண்ணுங்க ஃபேஸ்புக்லயும் இன்ஸ்டாகிராம்லயும் பசங்க கூட சாட் பண்றாங்க தெரியுமா..
உண்மைதான் நண்பா
நல்லா ஆராய்ச்சி பண்ணிதான் எழுதுறீங்க நண்பா
நடப்பதை அப்படியே கதைக்குள் கொண்டு வந்திருப்பது மிக அருமை நண்பா
6. அதுவும் 40, 50 வயசு லேடீஸ்.. நான் உங்களை மீன் பண்ணி சொல்லலை..
நாசுக்காக பெனாசீரின் வயதை சுட்டி காட்டுகிறாளோ..
7. குடும்ப பிரச்சனைக்கு நடுவுல இப்படி ஒரு ரிலீஃப் தேவைப்படுதே..
100% உண்மை நண்பா
8. லிமிட்டா இருக்குற வரைக்கும் பிரச்சனை இல்ல.. "
இதுவும் சேப்டி தான்
9. "என்னடி சொல்ற.. தப்பு இல்லைங்கிறியா... "
தப்பே இல்ல நண்பா
10. "ப்பா.. என்னக்கா இப்படி பேசுறான்.. உங்களை இப்படி கொஞ்சுறான்.. "
செம கலக்கல் நண்பா
இந்த முறை பதிவில் ரொம்ப எதார்த்தமான வசனங்களும் பேச்சுக்களும்.. நடைமுறை நிகழ்ச்சிகளையும் அப்படியே உள்கொண்டு வந்து இருக்கிறீர்கள் நண்பா
மிக அருமையான படைப்பு..
ஷாகித்திடம் உண்மையை சொன்ன பிறகு.. அவன் ரியாக்ஷன் என்ன என்பதை சொல்லாமலேயே பிரேக் விட்டு விடீர்களே நண்பா
அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை அறைய ரொம்ப ஆவலாய் உள்ளது நண்பா
நேரம் இருந்தால் தொடருங்கள் பிளீஸ்
வாழ்த்துக்கள்