20-09-2023, 10:22 AM
(31-08-2023, 12:09 AM)Kokko Munivar 2.0 Wrote: வெட்கத்தை விட்டு அனுபவிக்க வேண்டியது தான் காமம்.. அதை நிறைய பேர் செய்வதில்லை.. கணவன் மனைவிக்குள் வெளிப்படையாக பேச வேண்டும்.. உதாரணமாக நீங்க செஞ்சது பத்தலைங்க.. இன்னொரு ரவுண்டு செய்ங்கனு ஓப்பனா கேக்குறது தப்பே கிடையாது.. சொந்த புருஷன்கிட்ட தானே கேக்குறாங்க.. அவங்ககிட்ட கூச்சப்பட என்ன இருக்கு.. பெட்ல என்ஜாய் பண்ணனும்னு வந்ததுக்கு அப்புறம் வெட்கம், கூச்சம் எல்லாத்தையும் டிரெஸ்ஸை கழட்டிப் போடுற மாதிரி கழட்டிப் போட்டுறனும்... புருஷன்கிட்ட அப்படி கேட்டா அசிங்கமா நெனப்பாரோனு பொண்டாட்டியும் நினைக்க கூடாது.. அதே பொண்டாட்டிகிட்ட கேக்குறதுக்கு புருஷனும் தயங்ககூடாது..
கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.. அது மட்டும் முக்கியம்... சில பெண்கள் கம்ப்ளைண்ட் சொல்லுவாங்க.. செக்ஸ் வீடியோவ பாத்து அதே மாதிரி செய்ய சொல்லுறாரு.. அவன் ஒரு காமக் கொடூரன் அப்படிலாம் சொல்லுவாங்க.. ரீசண்ட்டா ஒரு சீரியல் நடிகை இன்ஸ்டாகிராம், யூடியூப்னு தன் காதல் கணவனை கழுவி ஊத்துனாங்க.. அவங்க சொன்னது உண்மையோ பொய்யோ அது வேற விசயம்.. அந்த மாதிரி கம்ப்ளைண்ட் மனைவிங்க சொல்லிறக் கூடாதுனு தான் நான் சொல்லுறேன்.. ஓபனா பேசிப் பாருங்க.. அவங்க பிடிக்கலைனா திரும்ப அதை செய்ய சொல்லாதீங்க..
சூப்பரா சொன்னீங்க நண்பா