19-09-2023, 07:07 PM
(19-09-2023, 07:01 PM)Kumar2244 Wrote: ஆரம்பித்து 3 பதிவுகள் பூர்த்தி ஆகிவிட்டது.
பள்ளி முதல் பள்ளியறை வரை
சாரி நண்பா
நான் இந்த திரியிலேயே கதை இருக்கும் என்று நினைத்து விட்டேன் நண்பா
தவறான விமர்சனத்துக்கு தயவு கூர்ந்து மன்னிக்கவும்
அந்த கதையின் லிங்க்கை பதிவிடவும் பிளீஸ்
என்னால் நிறைய கதைகளுக்குள் செல்ல முடியவில்லை
ஒரு சில கதைகளே ஓபன் ஆகிறது
ஏன் என்று தெரியவில்லை