Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
#60
அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)

அன்புள்ள நண்பர் உயர் திரு Black Mask VILLIAN அவர்களுக்கு வணக்கம்

இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா

1. அதனை aunty காட்டி கொள்ளவில்லை.   

ஆண்ட்டி நல்லா கோவாப்ரெட் பண்றங்களே.. சூப்பர் நண்பா 

2. aunty இல்லாதபோது கட்டிப்பிடித்து கொஞ்சுவாள்.   

வாவ் லவ்லி நண்பா 

3. அந்த letter வந்தது.   

யாரிடம் இருந்து லெட்டர்.. 

4. அவள் முறையான விவாகரத்து பெறவில்லை.   

டைவர்ஸ் பண்ணி தொலைக்க வேண்டியது தானே நண்பா 

எதுக்கு இந்த பெண்டிங்.. 

5. காலையில் aunty -யிடம் சென்று காஃபி குடிப்பத்தும் சாயங்காலம் சென்று குழந்தையோடு விளையாடுவதுமாக தான் இருந்தேன்.   

எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறீர்கள் நண்பா 

பச்சை மண்ணு நண்பா நீங்க 

6. ஆனால் எப்போதும் கலகல'வென பேசும் aunty -யின் முகத்தில் ஏதோ வாட்டம் தெரியவே வற்புறுத்தி கேட்டறிந்தேன். 

அந்த லெட்டர் வந்ததாலா ?

7. என அழுது புலம்பினார்,   

ஆண்ட்டி அழுகுறதை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு நண்பா 

8. " நான் உங்க பொண்ண கட்டிக்குறேன் aunty..... "   

தொடை வரை வந்தது வாய் வழிய வெளியே வர மாட்டேங்குதே.. 

9. அக்ஷரா-வோ எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தாள். 

அவளை பார்க்கவும் ரொம்ப பாவமாக உள்ளது நண்பா 

10. பால் குடிப்பதை நிறுத்தியிருந்தன 

சில கிளுகிளுப்பு காட்சிகள் இனிமே மிஸ் ஆகுமோ.. 

அக்ஷராவின் மாற்றங்களை மிக தெளிவாக இந்த பதிவில் வெளி படுத்தி இருக்கிறீர்கள் நண்பா 

மிக அருமை 

அக்ஷராவின் காதல் பார்வையும் கையசைப்பும் மிக அருமை நண்பா 

காமத்தை விட காதல் தான் இந்த முறை அதிகமாக இருக்கிறது.. 

அடுத்து கோயிலுக்கு போய்விட்டு வந்த பிறகு என்ன நடக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா 

நேரம் கிடைக்கும்போது தொடருங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Vandanavishnu0007a - 19-09-2023, 03:23 PM



Users browsing this thread: 6 Guest(s)