19-09-2023, 03:14 PM
வெல்கம் டு தீ இண்டிகோ ஏர்லைன் சர்வீஸ்..
வண்க்கம்.. வந்தனம்.. நமோஸ்கார்..
யாருண்ணா இவ.. நடு ஏரோப்பிளேன்ல நின்னுட்டு தமிழை தப்பு தப்பா பேசுறா?
வணக்கத்தை "வண்-க்கம்" ன்னு சொல்றா..
இவதான் இந்த பிளேனோட ஏர் ஹோஸ்ட்ரஸ் யமுனா..
நம்ம பிளேன்ல எப்படி எல்லாம் உக்காரனும்.. எப்படி எல்லாம் நடந்துக்கணும்னு சொல்லுவா.. நல்லா கவனமா கேட்டுக்க
ம்ம். சரிண்ணா
வண்க்கம்.. விமானம் கிளம்ப போற 10 நிமிஷத்துக்கு முன்னாடி உங்க செல் போன்களை தயவு செய்து சுவிச் ஆப் பண்ணிடுங்க.. அல்லது ஏரோபிளேன் மோடுன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.. அதுல மாத்திக்கங்க..
உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கங்க.. பிளேன் வானத்துல டேக் ஆப் பண்ணதுக்கு அப்புறம் கலட்டிக்கலாம்..
நடு வானத்துல பிளேன் ஏதாவது ஷேக் ஆச்சுன்னாலோ.. அல்லது விபத்துக்கு உள்ளானாலோ.. இந்த லைப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு உஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ் ன்னு இந்த நாபை வாயில வச்சி ஊதுங்க..
உங்க லைப் ஜாக்கெட்டோட சேர்ந்து ஒரு பெரிய பலூன் மாதிரி உருவாகி நீங்க சேஃப்ட்டியா தரைல பறந்து இறங்கிடலாம்
ஐயோ.. என்னண்ணா இவ விமான விபத்தாகிடும்னு ஆரம்பத்துலயே அபசகுனமா சொல்றா
பயப்படாத யமுனா.. ஒரு வேலை விபத்து நேரிட்டா இப்படி எல்லாம் செய்யணும்னு சொல்றா.. அவ்ளோதான்..
விபத்து எல்லாம் ஒன்னும் ஆகாது.. நீ பயப்படாத..
எக்ஸ்கியூஸ்மீ.. எனக்கு ஒரு டவுட்..
எஸ் சொல்லுங்க மிஸ்டர் ஷர்மா லால்..
முஜே ஏக் சந்தே ஹே
எனக்கு ஹிந்தி தெரியாது.. தமிழ்ல கேளுங்க ஷர்மா லால்
முன்னாடி எல்லாம் லைப் ஜாக்கெட்ல பேராஷூட் வச்சிதானே குடுப்பாங்க.. இப்போ எதுக்கு பலூன் வச்சி கொடுக்குறாங்க..
கொரோனா வந்துட்டு போனதுக்கு அப்புறம் நிறைய மாற்றங்கள் எங்க ஏர்லைன்ல செஞ்சி இருக்கோம் சார்..
பேராஷூட் நிறைய இடம் பிடிக்குது.. மடிச்சு வைக்க கஷ்டமா இருக்கு.. அது மட்டும் இல்லாம ரொம்ப காஸ்ட்லீ வேற..
ஒரு பாராஷூட்க்கு எங்களுக்கு ஆகுற செலவு 2000 ரூபாய் ஆகுது..
ஆனா இந்த மாதிரி பலூன்னா சின்னதா பாக்கெட்லகூட வச்சிக்கலாம்.. காஸ்ட் வொய்ஸ் பார்த்தாலும் ஒரு பலூன் 10 ரூபாய் அல்லது 20 ரூபாய்தான் ஆகுது..
உங்க பிரயாணத்துல விபத்து எதுவும் ஏற்படலனா.. நீங்க இந்த பலூனை வீட்டுக்கு எடுத்துட்டு போய் உங்க பசங்களுக்கு குடுக்கலாம்..
அவங்க ஊதி ஊதி விளையாட வச்சிக்குவாங்க.. அதுக்காகதான் இந்த பலூன் ஏற்பாடு..
சரி எல்லோரும் பலூனை எடுத்து உங்க ஜாக்கெட் பாக்கட்ல வச்சுக்கங்க..
ஐயோ.. அண்ணா என்னோட ஜாக்கெட்ல பாக்கெட் எதுவும் இல்லையே..
யமுனா.. அவ சொல்றது லைப் ஜாக்கெட்.. ஆரஞ் கலர்ல அல்லது யெல்லோ கலர்ல இருக்கு பாரு.. அதுல ஒரு பாக்கட் இருக்கும்.. அதுல வைக்க சொல்றா..
ஐயோ நான் ஒரு தத்திண்ணா.. நான் என்னோட ஜாக்கெட்ன்னு நினைச்சிட்டேன்..
ம்ம்.. நினைப்ப நினைப்ப..
உன்னை ஜாக்கெட்டையும் உருவிட்டு உக்கார வச்சி இருக்கணும்..
அண்ணா..
சாரி சாரி சும்மா ஜோக்க்கு சொன்னேன் யமுனா..
அவ சொல்ற மாதிரி உன் ஜாக்கெட்குள்ள இந்த ரெண்டு பலூனையும் திணிச்சு பத்திரமா வச்சிக்க..
ம்ம்.. சரிண்ணா
பேஸஞ்சர்ஸ்.. எல்லோருக்கும் நான் சொன்னது புரிந்ததா..? நான் சொன்னபடியே ரூல்ஸ் பாலோ பண்ணிக்கங்க.. சரியா?
ஆப் கே ஸ்பஸ்திகாரன் கே லியே பஹுத் பஹுத் தன்ய வாத்
என்ன சர்மா லால்?
உங்க விளக்கத்துக்கு ரொம்ப நன்றின்னு சொன்னேன் மேடம்..
நன்றி சார்.. உங்கள் அனைவருக்கும் இனிதான பயணம் அமைய வாழ்த்துக்கள் நன்றி வண்-க்கம்
தொடரும் 55