18-09-2023, 01:37 PM
(18-09-2023, 01:22 PM)raasug Wrote: யமுனா சொல்வது முற்றிலும் உண்மை ! தனியாக ஒரு வயசு பொண்ணு இருந்தால் கொஞ்சம் இளக்காரமாக ஆண்கள் பார்ப்பது, அதாவது ஜொள்ளு விட்டுக் கொண்டு, பார்ப்பது உண்மைதான் ! ஆண்கள் பார்வை ஒரு புறம் இருக்க பெண்களும் ஆளாளுக்கு கதை கட்டி விடுவார்கள் !
ஆகவே ஒரு ஆண் துணை இல்லாவிட்டாலும் கூட, இருக்கிற மாதிரி ஒரு பொய் சொல்லியே ஆகணும் ! இது தவிர அருகே இருக்கும் போலீஸ் நிலையத்திலிருந்தும் அடிக்கடி விசாரணை என்று வந்து அழைத்துச் சென்று விடுவார்கள்.
ஆகவே கழுத்தில் தாலி இருப்பது ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, மதிப்பு !
தொடரட்டும் அடுத்த பாகங்கள்
புருஷனால் காப்பாற்ற முடியாததை அட்லீஸ்ட் அவன் கட்டிய தாலி பாதுகாத்து காக்கும்
உண்மைதான் நண்பா
கமெண்ட்ஸ்க்கு நன்றி