18-09-2023, 12:46 PM
(17-09-2023, 05:24 PM)raasug Wrote: ஏர்போர்ட் செக்கிங் செம காமெடி ! கற்பனையின் உச்சம் ! தொடருங்க அடுத்த அப்டேட்டுகளை
கொரோனா வந்து போன பிறகு..
உண்மையிலேயே செக்கிங்கில் இப்போதெல்லாம் நிறைய மாற்றங்கள்தான் செய்து இருக்கிறார்கள் நண்பா
ஆனால் கதையில் வருவது போல அவ்ளோ விகல்பமாக எல்லாம் கிடையாது
அது சும்மா கதைக்கு சுவை கூட்டுவதற்காக நான் கற்பனை கலந்த செக்கிங் மெத்தடை உள்கொண்டு வந்து இருக்கிறேன்..
உங்கள் ஆதரவுக்கும் உற்சாகத்துக்கு மிக்க நன்றி நண்பா
என்னுடைய ஒவ்வொரு கதையையும் கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் எழுதி முடிக்க திட்டமிட்டு உள்ளேன் நண்பா
எனக்கு கிடைத்த 2-3 ஆதரவாளர்கள் போதும்.. அவர்கள் உதவியை வைத்ததே கதையை உற்சாகமாய் எழுதி நிறைவாய் முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்..
என்னுடைய எதிர்ப்பாளர்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டேன்..
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா