16-09-2023, 07:51 AM
அண்ணா.. எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குதுண்ணா..
என் லைஃப்லயே முதல் முறை ஏரோபிளேனை இவ்ளோகிட்ட பார்க்குறேண்ணா
ம்ம்.. வா வா.. பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும் ஒண்ணா வாச்சிக்க யமுனா.. எல்லா செக்கிங்ளையும் காட்டணும்..
சரிண்ணா
தோ.. அந்த கியூல போய் நிக்கணும்
ம்ம்.. சரி அண்ணா..
அண்ணா..
என்ன யமுனா?
செக்கிங்ல லேடீஸ்க்கு லேடீஸ் செக் பண்ணுவாங்களா.. இல்ல ஜென்ட்ஸேதான் எங்களையும் செக் பண்ணுவாங்களா..
அப்படி எல்லாம் கிடையாது யமுனா.. யார் டூட்டில இருக்காங்களோ.. அவங்கதான் செக் பண்ணுவாங்க..
ம்ம்.. சரி அண்ணா.. செக்கிங் கவுண்ட்டர் நெருங்க நெருங்க பயமாவும் படபடப்பாவும் இருக்குண்ணா
ம்ம்.. நெர்வஸ் ஆகாத யமுனா.. நார்மலா இரு..
பர்ஸ்ட் டைம் எதுவுமே படபடப்பாதான் இருக்கும்..
ஒரு முறை முடிஞ்சிட்டா.. அது கேசுவலான விஷயமா ஆகிடும்..
என்ன அண்ணா?
நான் இந்த செக்கிங் விஷயத்தை சொன்னேன் யமுனா..
செக்கிங் ஆபிஸர்ஸ் நெருங்கிட்டோம் யமுனா..
சார் உங்க செல்போன்.. கேப்.. பேண்ட் பெல்ட்.. ஷூஸ் எல்லாம் கழட்டி இந்த பாக்ஸ்ல போட்டுட்டு இந்த ஸ்ட்ரெக்ச்சர் மேல ஏறி படுங்க..
சிகரெட் லைட்டர்.. அல்லது ஷார்ப்பான ஐட்டம்ஸ் இருந்தா அது அல்லவுடு இல்ல.. இங்கேயே குடுத்துடுங்க..
இல்ல.. எதுவும் இல்ல சார்.. எல்லாம் கழட்டிட்டேன்..
இப்போ நான் ஸ்டெக்டர் மேல ஏறி படுக்கலாமா?
ம்ம்.. படுங்க சார்
யமுனா.. என்னை செக் பண்ணறதுக்கு குறைந்த பட்சம் 10 நிமிஷமாவது ஆகும்
அதுக்கு அப்புறம் உன்னையும் இதே மாதிரி படுக்கவச்சி செக் பண்ணுவாங்க..
நீ பயப்படாம வெய்ட் பண்ணு.. ஓகே வா..
ஸ்ட்ரெக்ச்சர் நகருது.. நான் ஸ்கேனிங் மிஷின் உள்ள போகப்போறேன்.. அடுத்து உன் டர்ன் வரும் போது பார்த்து வா யமுனா..
ம்ம்.. சரி அண்ணா
தொடரும் 49