15-09-2023, 01:57 PM
சரி நீ போயிட்டு சரியா ஒரு 15 நிமிஷம் கழிச்சி வா சாரதா..
சரி சார்..
நான் எழுந்தேன்..
பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் சென்றேன்..
கோல்டு காஃபி ஒன்று ஆடர் பண்ணேன்..
இந்த காஃபி ஷாப் பொறுத்தவரை ஒரே ஒரு சின்ன ஐட்டம் ஆடர் பண்ணிவிட்டு மணிக்கணக்கில் உக்காந்திருக்கலாம்.. அந்த ஒரு அட்வான்டேஜ் உள்ளது..
காதலர்களுக்குதான் இந்த காஃபி ஷாப் எல்லாம் இந்த காலத்துக்கு ஏற்ற இடம்..
ஆனால் அந்த ஒரு காபியே 250க்கு மேல் இருக்கும்..
வெளில லோக்கல் டீ கடையில் குடித்தால் இதை விட டேஸ்ட் உள்ள காஃபி 13 அல்லது 15 ரூபாய்க்குள்தான் இருக்கும்..
மேடம்.. காஃபி என்று என் முன் கொண்டு வந்து வைத்தான் என் டேபிள் அட்டெண்டர்..
காஃபியின் மனம் காமகமத்தது..
அதை விட அந்த காஃபியின் மேல் பகுதி ஆடையில் வரையப்பட்டு இருந்த இதயம் டிசைன் ரொம்ப அழகாக இருந்தது.. குட்டி குட்டி பூக்கள் அந்த இதயத்தை சுற்றி வளைவு வளைவாய் இருந்தது..
இந்த படைப்புக்கு 250 கொடுப்பது ரொம்ப கம்மி என்றே எண்ணினேன்..
அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அந்த இதய பூ ஓவியம்..
நான் அந்த இதயத்தின் மேல் என் உதட்டை வைத்து சுவைக்க ஆரம்பித்தேன்..
மெல்ல மெல்ல சுவைக்க சுவைக்க என்னுள் அந்த காஃபியின் சுவை இறங்கியது..
வேண்டுமென்றே 15 நிமித்தமாக அந்த ஒரு கப் காஃபியை கொஞ்சம் கொஞ்சமாக சிப் பண்ணி சிப் பண்ணி குடித்தேன்..
ரெட்டி சொன்ன டைம் நெருங்கியது..
எழுந்தேன்.. பில் பே பண்ணேன்..
இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தபடி காஃபி ஷாப் விட்டு வெளியே வந்து ரெட்டி ஆபிஸ் இருந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..