15-09-2023, 12:47 PM
(15-09-2023, 12:30 PM)raasug Wrote: விளக்கமான பதிலுக்கு நன்றி
அந்த ஒரு கேள்வியும் வாசகர்கள் மனதில் எழும்புகிறது
அது ஒரு சஸ்பென்ஸ் ! சிக்கிரமே வரட்டும்
முதன் முதலாக ஏர்போர்ட் க்கு வந்து யமுனா பிரமித்து போகும் காட்சி அழகாக வந்திருக்கிறது !
இது ஒரு புதுமையான, ஒரு வித்தியாசமான நடை ! நாடகம் / சினிமா போன்ற பாணி ! வாசிப்பதற்கு எளிதாகவும், புரிந்து கொளவதற்கு வசதியாகவும் இருக்கிறது. இதே பாணியில் கதையை எடுத்துச் செல்லுங்க !
மெனக்கெட்டு நிறைய நேரம் செலவழித்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள் !
தங்கள் உழைப்புக்கு தக்க பலன் உண்டு !
ஹா ஹா என்ன நண்பா நீங்களும் என்னை மாதிரி கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டிங்க..
வரிக்கு வரி டேக் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கீங்க..
தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் உற்சாகத்துக்கு நன்றி நண்பா
மற்ற (புதிய) எழுத்தாளர்களையும் உற்சாக படுத்துங்கள் நண்பா பிளீஸ்
நன்றி