15-09-2023, 07:44 AM
சார் ஏர்போர்ட் வந்துடுச்சி..
ம்ம்.. சரி டிரைவர்..
யமுனா.. இறங்கு.. வா உள்ள போகலாம்..
லக்கேஜ் எல்லாம் இந்த டிராலில வச்சிக்கோ..
அண்ணா..
ம்ம் என்ன யமுனா..
இதாண்ணா பர்ஸ்ட் டைம் நான் ஏர்போர்ட் வர்றது..
நம்ம கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை விட 10 மடங்க பெருசாவும் அழகாவும் இருக்குண்ணா..
இதுக்கே பிரமிச்சிட்டா எப்படி யமுனா..
இன்னும் நீ மலேஷியா ஏர்போர்ட் பார்த்தன்னா அசந்துடுவா..
பெரிய லக்கேஜ்ல எல்லாம் நான் சொன்ன மாதிரி உன் பேரும் இந்தியான்னு ஸ்டிக்கர் ஓட்டிட்டியா..
ம்ம்.. ஒட்டி இருக்கேண்ணா..
அந்த வெய்ட் செக்கிங் கவுண்ட்டர்ல இருக்க மிஷின் மேல வை
ம்ம்.. ஓகேண்ணா
அட.. அண்ணா என் லக்கேஜ்தானா நகந்து எங்கேயோ போகுது..
ஐயோ காணாம போய்டப்போகுதுண்ணா..
பயப்படாதே யமுனா..
அது தானா ஏரோப்ளைனோட கார்கோ பகுதிக்கு போய்டும்
ஹேண்ட் பேக்.. மற்றும் பேக் பேக் மட்டும் பத்திரமா கைல வச்சிக்கோ..
எனக்கு.. இதெல்லாம் பார்க்க பார்க்க ரொம்ப புதுமையாவும் ப்ரமாண்டமாவும் இருக்குண்ணா..
ஹா ஹா.. இன்னும் போக போக நிறைய அதிசயங்கள் உனக்கு அங்கே மலேஷியால காத்துட்டு இருக்கு யமுனா..
வெய்ட் அண்ட் சி
தொடரும் 48