13-09-2023, 03:18 PM
சீதா தேவி
அன்புள்ள நண்பர் உயர் திரு velloresundarajan அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. என் பெயர் சுந்தர், நான் தமிழ்நாட்டில் வெள்ளூர் என்று நகரத்தில் வசிக்கிறேன்.
உங்களை பற்றிய எளிய அறிமுகம் மிக அருமை நண்பா
2. நான் இந்த தளத்தில் பல வருடங்களாக கதை படித்துவருகிறேன், எனக்கும் இந்த தளத்தில் கதை எழுதும் ஆசை இருக்கு, அதனால முதல் தடவை என்னோட கதை உங்களுக்கு சொல்கிறேன்.
ஒரு படிப்பாளி படைப்பாளியாக மாறுவதற்கு இந்த தளம் உதவி இருக்கிறது என்றால் ஊந்துதல் செய்து இருக்கிறது என்றால் முதலில் இந்த தளத்துக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும் நண்பா
சூப்பர் சூப்பர்
3. கதை அல்லது கற்பனையா
உண்மை கதையை கூட கற்பனை கலந்து கொடுத்தால் தான் சுவை மிகுதியாக இருக்கும் நண்பா
4. நடக்கும் சம்பவங்கள் சிலது உங்களுக்கும் நடந்து இருக்கலாம்,
நம் வாழ்வில் நடந்து இருந்தால் தான் அதை கதையாக எழுத முடியும் நண்பா
100% கற்பனையில் எழுதுவது கடினம்தான்..
எங்கேயாவது.. எப்போதாவது.. ஏதாவது.. நமக்கோ.. அல்லது நம் கண் முன்னோ நடந்து இருக்கும்..
அதை எல்லாம் மலரும் நினைவுகளாக கொடுவாருவது தான் இப்படி கதை பொக்கிஷங்களாக எழுதி மகிழ்வது..
5. இந்த கதை ஒரு தொடர் போல எழுதுவதை முயற்சி செய்கிறேன்,
கண்டிப்பாக ஒரு நெடுந்தொடராக எழுதுங்கள் நண்பா பிளீஸ்
6. சீதா தேவி வயது 45,
சீதா தேவியின் வயதும் அறிமுகமும் சூப்பர் நண்பா
7. அவருக்கு பாராட்டு என்று வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது.
இந்த ஒரே ஒரு வீக்னெசால் தான் ஆண்களுக்கு சரியான இன்பங்கள் பூர்த்தி பெறுவது இல்லை நண்பா
ஒரு சில புத்திசாலிகள் தான் பாராட்டியே பெண்களை புரட்டி போட்டு வெற்றி பெறுவார்கள்..
8. அவருக்கு பணம் மற்றும் சம்பாதிப்பது
அவருடைய வயது அப்படி நண்பா
என்ன பண்ணுவது.. ஒரு காலகட்டத்தை தாண்டும்பொழுது பணம் தான் கண் முன் தோன்றி மறைகிறது..
அதை கைப்பற்றவே.. கைபிடித்தவளுக்கு இன்பம் கொடுக்க மறந்து விடுகின்றனர்..
இதை நீங்கள் இந்த கதையின் மூலம் மிக தெளிவாக கூறி இருக்கிறீர்கள் நண்பா
மிக அருமை
9. இப்படி பட்டவர் தான் இந்த ராம்.
ராமின் அறிமுகம் சூப்பர் நண்பா
அவரை பற்றி நீங்கள் கூறியதும் அவர் மேல் ஒரு பெரும் மதிப்பையும் மரியாதையையும் உருவாக்குகிறது நண்பா
கலக்குறீங்க..
10. சீதா தேவி இவளுக்கு எது செய்தலும் பாராட்ட வேண்டும் , தன்னோட அழகை தான் கணவர் பாராட்ட வேண்டும், அன்பாக பேச வேண்டும் என்று இவளுக்கு ஆசை,
பெண்களுக்கே உரித்தான குணம் இது நண்பா
மிக எதார்த்தமாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா
இந்த முறை ஆரம்ப பதிவு மிக மிக அருமை நண்பா
இன்னும் பிற்காலத்தில் வர போகும் கதாபாத்திரங்களை பற்றியும் அறிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் இருக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும்போது தொடருங்கள் பிளீஸ்
வாழ்த்துக்கள்