13-09-2023, 02:37 PM
அம்மா.. நானும் அண்ணாவும் கபாலீஸ்வரர் கோயில் வரை போயிட்டு வந்துடறோம்மா..
ம்ம்.. பத்திரமா போயிட்டு வா யமுனா..
உன்னோட கடன் எல்லாம் இந்த ஒரு வருசத்துல எப்படியாவது அடைஞ்சிடணும்னு வேண்டிக்க யமுனா..
ம்ம்.. சரிம்மா..
அண்ணா வா கேப் வந்துடுச்சி..
ஓ.டி.பி. சொல்லுங்க மேடம்..
4 5 1 2
லொகேஷன் மைலாப்பூர் டெம்பில்ன்னு காட்டுது மேடம்
ம்ம்.. ஆமாம் டிரைவர் அங்கேதான்
அண்ணா..
என்ன யமுனா..
நீ வாட்ஸ்அப் அனுப்புன விசால டிபெணெண்ட் விசான்னு போட்டு இருந்ததே.. அது என்னண்ணா..
இன்னும் உன்னோட ஜாப் விசா கிடைக்கல யமுனா..
கொஞ்சம் லேட் ஆகும் போல தெரிஞ்சது..
அதனாலதான் என்னோட ரிஸ்க்ல என் பாதுகாப்புல நீ கொஞ்சம் நாள் மலேஷியால இருக்குற மாதிரி டெம்போரரி விசா எடுத்து இருக்கேன்..
அங்கே வேலை கன்பார்ம் ஆனதும் அந்த கம்பெனிலேயே உனக்கு பெர்மனெண்ட் விசா குடுத்துடுவாங்க..
என்னமோ சொல்றண்ணா. எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..
நீ இப்போ ரொம்ப இன்னொசெண்டா இருக்க யமுனா.. ஆனா மலேஷியா வந்து பாரேன்.. ரெண்டே மாசம் போதும்..
இந்த இம்மிகிரேஷன்.. விசை.. பாஸ்போர்ட்.. வெளிநாட்டு வேலை.. எல்லாம் அத்துப்படி ஆயிடுவ..
நானும் ஆரம்பத்துல உன்னை மாதிரிதான் ஒன்னும் தெரியாமத்தான் முதல் முதல்ல போனேன்..
அங்கே எல்லாமே புதுசு புதுசா தெரிஞ்சது..
ஒவ்வொன்னுக்கும் பயந்து பயந்து செயல்படுவேன்..
என்னை கைடு பண்ணகூட அப்போ எல்லாம் எனக்கு யாரும் இல்ல..
எல்லாமே நானே தைரியமா ஒன்னு ஒண்ணா கத்துக்கிட்டேன்..
நல்லவேளைண்ணா எனக்கு நீ இருக்க.. எனக்கு அந்த மாதிரி எல்லாம் எந்த கஷ்டமும் வர்றதுன்னு நம்புறேண்ணா
மேடம் கோயில் வந்துடுச்சி..
அண்ணா வா இறங்கு.. டிரைவர் வெய்ட் பண்ணுங்க ஒரு 30 மினிட்ஸ்ல வந்துடறோம்..
ம்ம்.. ஓகே மேடம்.. பிக் அப் அண்ட் டிராப்தானே புக் பண்ணி இருக்கீங்க.. நோ ப்ராப்லம்.. நான் வெய்ட் பண்றேன் மேடம்..
அண்ணா ஆரத்தி தட்டு வாங்கணும்..
ம்ம்.. இந்தா யமுனா பணம்.. வாங்கிட்டு வா.. நான் இங்கேயே வெய்ட் பண்றேன்..
தொடரும் 46