13-09-2023, 01:44 AM
டொக் டொக்..
யமுனா.. கதவை யாரோ தட்டுறாங்க பாரு.. போய் தொறந்து யாருன்னு பாரு..
அண்ணான்னுதான் நினைக்கிறேன்.. இரு திறந்து பார்க்குறேன்
அண்ணா.. உள்ள வாண்ணா..
அட்ரஸ் கண்டு பிடிக்க ஏதும் சிரமம் இருந்ததா அண்ணா..
இல்ல யமுனா.. அதான் நீ லொகேஷன் அனுப்பி இருந்தல்ல..
கூகுல் கரெக்ட்டா கொண்டு வந்து விட்டுடுச்சி..
உக்கார்ண்ணா.. அம்மா அண்ணாதான் வந்து இருக்காங்க..
அண்ணா டி ஆர் காபி..
நோ பார்மாலிடீஸ் யமுனா.. உன் கையாள எது போட்டு குடுத்தாலும் எனக்கு ஓகே..
ம்ம்.. அம்மாட்ட பேசிட்டு இருண்ணா.. நான் கிட்சன் போய் காபி எடுத்துட்டு வர்றேன்
வாங்க தம்பி.. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது..
ம்ம்.. எல்லாம் நல்லா இருந்தது ஆண்ட்டி..
வீடியோ கால்ல அன்னைக்கு பார்த்ததுக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குப்பா..
வீட்ல எல்லாம் சவுக்கியமா..
ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காங்க ஆண்ட்டி
அண்ணா காபி எடுத்துக்கோ.. அம்மா.. நீயும் எடுத்துக்கோ..
ஸ்ஸ்ஸ் ஆஆ..
ரொம்ப சூடா இருக்காண்ணா..
ம்ம்.. ஆமாம் யமுனா..
குடு.. நான் ஊத்தி ஆத்தித்தர்றேன்..
தொடரும் 45