12-09-2023, 07:51 PM
(11-09-2023, 08:13 PM)Kokko Munivar 2.0 Wrote: Ok nanba... Done...
தேங்க் யூ நண்பா
ஜஸ்ட் ஒரு கமெண்ட் காப்பி ஆட்டாச் பண்ண தான் கேட்டேன்..
சிலசமயம் என் கமெண்ட்ஸ் டெல் பண்ணிடறாங்க..
அட்லீஸ்ட் உங்களுக்கு தனிப்பட்ட முறையிலாவது ஒரு கமெண்ட் தெரிவிக்கலாம் என்று தான் உங்கள் இன்பாக்ஸ் கிளியரன்ஸ் பற்றி சொன்னேன் நண்பா
நண்பர் குறிப்பிட்டது போல ட்ராஷ் கிளியர் பண்ணிடுங்க நண்பா எல்லாம் கிளியர் ஆகிடும்
நன்றி