Fantasy ஆண்மை தவறேல்
#8
ஆண்மை தவறேல்

அன்புள்ள நண்பர் உயர் திரு kannangopinathann அவர்களுக்கு வணக்கம்

இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா

1. எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..?   

சரியான கேள்வி நண்பா 

2. நேரம் அப்போது 4.30..!!   

சூப்பர் நேரம் நண்பா 

நல்ல குளிர்ச்சியான நேரம் 

3. நான்கு புறமும் இரும்புக்கம்பி வேலிகளால் சூழப்பட்ட அந்தக் கட்டிடம், அந்த அதிகாலை இருளுக்குள் அமைதியாக நின்றிருந்தது.   

ராஜேஷ்குமார் ரேஞ்சுக்கு ஆரம்பிச்சி இருக்கீங்க நண்பா 

சூப்பர் சூப்பர் 

4. பச்சை பசேல் மரங்கள்,   

படிக்கவே ரொம்ப பசுமையா இருக்கு நண்பா 

மிக அருமை 

5. கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரிக்கு   

ராஜேஸ்குமாரும் எப்போதும் கோவையை பேஸ் வைத்தே கதை எழுதுவார்.. 

நீங்களும் அவரை போலவே எழுதுகிறீர்கள் நண்பா 

சூப்பர் 

6. வாட்ச்மேன் வாய் பிளந்தவாறு சேரில் உறைந்திருந்தான். 

ஹா ஹா ஹா இது எல்லா ஹாஸ்டலிலும் நடக்கும் கூத்துதான்.. 

7. ஒன்று மட்டும் இப்போது பளிச்சென வெளிச்சமாய் ஒளிர்ந்தது.   

யார் அந்த மிட் நைட் மசாலா நண்பா ?

8. அசோக் 

அடே நம்ம ஸ்குரு டிரைவர் ஹீரோ.. 

9. சுவர் எங்கிலும் ஆபாச சித்திரங்கள் ஒட்டப் பட்டிருக்கும்.   

ஹாஸ்டல் சுவர் என்றாலே அப்படித்தானே நண்பா இருக்கும்.. 

10. பெண்கள் அந்த சித்திரங்களில் சிரிப்பார்கள்.   

80ஸ் காலத்தில் நடக்கும் கதை போல உள்ளது நண்பா உங்கள் வர்ணனை.. 

மிக சிறப்பான பதிவு.. 

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 

நன்றி
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை தவறேல் - by Vandanavishnu0007a - 12-09-2023, 04:04 PM



Users browsing this thread: 2 Guest(s)