12-09-2023, 01:35 PM
ரிஷப்ஷனில் நான் பணத்தை கட்டினேன்..
சாரதா.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல..
எப்படியாவது மாசம் மாசம் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடுத்து கடனை அடைசிடறேன் என்றாள் காயத்ரி குரல் தழுதழுக்க..
ம்ம்.. பரவாயில்ல காயத்ரி.. நீ பணத்தை இப்போவேனாலும்.. எப்படி வேணாலும் திருப்பி குடுக்கலாம்.. ஆனா நீ ரெட்டிகிட்ட மட்டும் மாட்டிக்க கூடாதுன்றதுதான் என்னோட எண்ணம்
அதென்ன கைல வித்தியாசமான ஜெயின்.. நல்லா இருக்கே குடு..
இதுவரை இது என்னோட கழுத்துலதான் சாரதா இருந்தது.. இப்போ இதை கழட்டி தூக்கி போட வேண்டிய நேரம் வந்துடுச்சி.. என்றாள் காயத்ரி கோபமாக..
ஏன் என்ன ஆச்சி..
அதை பத்தி திருப்பி நினைக்க எனக்கு அருவருப்பான இருக்கு சாரதா..
சரி விடு.. அதை தூக்கி போடாத.. என்கிட்ட குடு.. நான் என் கழுத்துல போட்டுக்குறேன்.. என்று கேட்டேன்..
காயத்ரி என்னிடம் அந்த ஜெயினை கொடுத்தாள்
தங்க சங்கிலி.. ஆனால் சிலுவை டாலர் போட்டு இருந்தது..
ஓ இந்த டாலர் இருக்கனாலதான் காயத்ரிக்கு தன்னுடைய கழுத்தில் போட விருப்பம் இல்லை போல என்று நினைத்துக்கொண்டேன்..
ஆனால் எனக்கு எம்மதமும் சம்மதம் தான்..
என்னை மேய்றவன் என் ஜாதியை பார்த்தா மெயிறானுங்க.. இல்ல அவனுங்க என்ன ஜாதின்னுதான் எனக்கு தெரியுமா..
இது என் கழுத்துலயே இருக்கட்டும் என்று நான் அந்த தங்க சங்கிலியை என் கழுத்தில் போட்டுக்கொண்டேன்..
இது அடமான செயினா என் கழுத்துல இருக்கட்டும் காயத்ரி.. நீ பணத்தை திருப்பி கொடுக்கும்போது இதை வாங்கிக்க.. என்று சும்மா விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னேன்..
இல்ல சாரதா.. அது உங்க கழுத்துலயே இருக்கட்டும்.. நான் பணத்தை திருப்பி குடுத்தாலும்.. நீங்க அந்த செயினை எனக்கு திருப்பி கொடுக்கவேண்டாம்.. என்று இன்னும் கோபமாக சொன்னாள்
இந்த செயினால அவளுக்கு ஏதோ பெரிய மனக்கஷ்டம் ஏற்பட்டு இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்..
இப்போ இருக்க நிலைமையில் அவள்கிட்டே அதை பத்தி கேட்கவும் எனக்கு தோணல..
அவளுடன் ஐ சி யூ சென்று அவள் கணவனை பார்த்துவிட்டு வெளியே வந்தேன்..
இன்னைக்கு ஏதோ ரெட்டி ஆபீஸ்ல விருந்து என்றும்.. எனக்கு ஒரு முக்கியமான வேலை அந்த விருந்தில் இருக்கிறது என்றும் என்னிடம் ஒரு திட்டத்தை சொல்லி இருந்தார் ரெட்டி..
அந்த திட்டத்தை கவனமாக கேட்டுக்கொண்டு.. ரெட்டி வீட்டுக்கு ஒரு நாடகம் நடத்த கிளம்பினேன்..