11-09-2023, 06:56 PM
86. சாரதா
நான் காயத்ரியையும் அவள் புருஷனையும் பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றேன்..
ரிஷப்ஷனில் விசாரித்தேன்..
இப்போதான் காயத்ரி மேடம் போனாங்க.. வாசல் வரைகூட போய் இருக்க மாட்டாங்க.. நீங்க போனீங்கன்னா.. அவங்களை பார்த்துடலாம்..
ஓகேம்மா.. சரி நான் பார்த்துக்கிறேன்.. என்று சொல்லிவிட்டு அவசரமாக ஹாஸ்பிடல் வாசல் பக்கம் ஓடினேன்..
நல்லவேளை காயத்ரி வாசலை நோக்கி நடந்து கொண்டு இருந்தாள்
நான் ஓட்டமும் நடையுமாக போய் அவளை பிடித்துவிட்டேன்..
காயத்ரி..
சாரதா..
உனக்கு இவ்ளோ பெரிய பிரச்னை நடந்து இருக்கு.. என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலியா ?
இல்ல சாரதா.. நீங்களே ஆயிரத்து எட்டு பிரச்சனைல இருப்பீங்க..
உங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு சொல்லல..
ரிஷப்ஷன்ல 84,000 ரூபாய் பேலன்ஸ்ன்னு சொன்னாங்க..
ஆமாம் சாரதா.. அதை ரெடி பண்ணத்தான் நான் இப்போ ரெட்டி சார் ஆபிஸ்க்கு போயிட்டு இருக்கேன்..
வேண்டாம் காயத்ரி.. நீ ரெட்டி இடத்துக்கு போகவேண்டாம்..
அந்த பணத்தை நான் கட்டிடறேன்..
நீ மெதுவா உனக்கு பணம் வந்த பிறகு எனக்கு குடுத்தா போதும்..
சாரதா.. வேண்டாம் பிளீஸ்..
இல்ல காயத்ரி.. வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத..
என்னை உன்னோட கூட பொறந்த சகோதரியா நினைச்சுக்க..
நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரியான கஷ்டத்துலதான் இருக்கோம்..
நான் கொஞ்சம் வேற மாதிரி சமாளிச்சிட்டு வர்றேன்..
நீயும் அந்த பாதைக்கு போய்டகூடத்துன்னுதான் உன்னை தடுக்க ஓடி வந்தேன் காயத்ரி..
சாரதா.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சாரதா..
காயத்ரி கண்களில் கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது..
வா ரிசப்ஷன் போய் பணத்தை கட்டிட்டு வரலாம்..
நாங்கள் இருவரும் மீண்டும் அந்த ஹாஸ்பிடல் வாசலில் இருந்து ரிசப்ஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்..