11-09-2023, 10:54 AM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அண்ணா..
ம்ம்.. சொல்லு யமுனா.. நைட்டி மாத்திட்டு கூபிட்றேன்னு சொன்ன அதுக்கு அப்புறம் கூப்பிடல
சமையல் வேலைல கொஞ்சம் பிஸி ஆகிட்டேண்ணா.. சாரிண்ணா
சரி சரி பரவாயில்ல.. உன்னோட பாஸ்போர்ட் எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு..
ம்ம்.. அப்படியே லைன்லேயே இருண்ணா அனுப்புறேன்
ம்ம்.. அனுப்பு யமுனா.. நான் வெய்ட் பண்றேன்..
வந்துடுச்சாண்ணா..
ம்ம்.. வந்துடுச்சி.. பார்த்துட்டு இருக்கேன் யமுனா..
ஓகே குட்.. எல்லாம் கரெக்ட்டா இருக்கு.. 4 செராக்ஸ் காப்பி எடுத்து வச்சிக்கோ.. மெயில ஒரு செல்ப் காப்பி அனுப்பி வச்சிக்கோ
ம்ம்.. சரிண்ணா
எனக்கு ஒரு கால் வருது.. நான் அப்புறம் கூப்பிடுறேன் யமுனா..
ம்ம்.. சரிண்ணா
டொக்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அப்பா.. எப்படி இருக்கீங்க..
ம்ம்.. நான் நல்லா இருக்கேன்டா செல்லம்.. நீ எப்படி இருக்க?
நான் லல்லா இருக்கேன்ப்பா.. வைஷ்ணவிதான் என்னை கிள்ளிட்டே இருக்கா..
அவ சின்ன பாப்பாதானே.. அவ கிள்ளுனா உனக்கு வலிக்குதா?
ம்ம்.. ஆமாப்பா..
சரி போனை வைஷு பாபா காதுல வையி.. நான் உன்னை கிள்ளவேண்டாம்னு சொல்றேன்..
ம்ம்.. சரிப்பா
ஃப்பே.. பே.. ஹிஹி..
வைஷுகிட்ட சொல்லிட்டேன்.. நீ இப்போ போனை அம்மாகிட்ட குடு..
தோ.. தறேன்ப்பா
தொடரும் 41