Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#69

ஏன் ஆண்ட்டி நான் என்ன யமுனாவை எனக்கு சமையல் பண்ணவா கூட்டிட்டு போறேன்.. 

பாவம் அவளுக்கு இருக்க கடனுக்கு அவ கஷ்டத்தை போக்கத்தான் நான் அவளுக்கு இங்கே வேலை பார்த்து வச்சி இருக்கேன்.. 

என்னால முடிஞ்சா உதவியை செய்ய போறேன்.. அவ்ளோதான் ஆண்ட்டி.. 

சரிப்பா.. எப்போ இந்தியா வருவா.. 

இன்னும் 2 நாள்ல வந்துடுவேன் ஆண்ட்டி.. 

சரிப்பா.. வீட்டுக்கு போன அம்மா அப்பா உன் பொண்டாட்டி.. புள்ளைகளை எல்லாரையும் ரொம்ப கேட்டதா சொல்லு கண்ணு.. 

சரி ஆண்ட்டி.. போனை யமுனாகிட்ட குடுங்க.. 

தோ.. தறேன்ப்பா 

ஹாய் அண்ணா.. 

ஹாய் யமுனா.. என்ன நைட்டி முன்பக்கம் கழுத்துகிட்ட நனஞ்சி இருக்கு.. 

தண்ணி குடிச்சேன்ண்ணா.. சிந்திடுச்சி.. 

முதல்ல தண்ணிய நல்லா துடைச்சிக்கோ யமுனா.. 

இல்லனா ஈர நைட்டிய மாத்து.. ஜுரம் ஏத்தும் வந்துட போகுது.. 

அப்புறம் மெடிக்கல்ல அன்பிட் பண்ணிட போறாங்க.. 

ம்ம்.. மலேஷியா வரும்வரை உடம்பை ஜாக்கிரத்தியா பார்த்துக்கணும் யமுனா.. 

அதுக்கு அப்புறம் நான் இங்கே வச்சி உன்ன பார்த்துக்கிறேன்.. 

ம்ம்.. சரிண்ணா 

நைட்டி மாத்து.. நான் லைன்லேயே இருக்கேன்.. 

இல்லண்ணா.. நான் கட் பண்ணிட்டு.. நைட்டி மாத்திட்டு கூப்பிடுறேன்.. 

ம்ம்.. சரி யமுனா.. 

டொக் 

தொடரும் 40
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 11-09-2023, 08:32 AM



Users browsing this thread: 4 Guest(s)