Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#66
ஹாய் அண்ணா.. 

ஹாய் யமுனா.. 

கைவிரல் என்ன ஆரஞ் கலர்ல இருக்கு.. 

மருதாணிண்ணா.. 

ஓ அப்படியா.. 

யப்பா.. எவ்ளோ வருஷம் ஆச்சி உன்ன பார்த்து.. உன் முகத்தை பார்த்து.. உன்.. 

இப்போதான் பார்க்குறேன் 

உன் கல்யாணத்து அப்போ ஒல்லி குச்சி மாதிரி இருந்த.. 

இப்போ நல்லா இருக்க யமுனா.. 

கன்னம் எல்லாம் புஷ்டியா.. சூப்பரா இருக்க யமுனா..

ம்ம்.. ஆமாண்ணா.. நீங்க கூட பெரிய ஆளு மாதிரி தெரியறீங்க அண்ணா.. 

அப்போ சின்ன வயசுல இருந்த மாதிரி இல்லண்ணா..

மீசை எல்லாம் வச்சி.. இப்போ நல்லா இருக்கண்ணா.. 

ம்ம்.. சாரியா கட்டி இருக்க.. டிசைன் ஒரு மாதிரி இருக்கு.. 

அண்ணா இது நைட்டிண்ணா.. மேல டவல் போட்டு இருக்கேன்.. அதனால உங்களுக்கு புடவை மாதிரி தெரியுது போல 

இருண்ணா.. சிதார்த்தகிட்ட கொடுக்குறேன் 

யாரும்மா.. 

டேய் அங்கிள்டா.. மலேஷியா அங்கிள்னு சொல்வேனே.. அங்கிள்க்கு ஒரு ஹாய் சொல்டா.. 

இந்தா போன் புடி.. 

ஹாய் அங்கிள்.. 

ஹை சித்தார்த்.. எப்படி இருக்க.. 

ம்ம்.. நல்லா இருக்கேன் அங்கிள்.. 

உனக்கு அடி பட்டுடுச்சின்னு யமுனா சொன்னா.. இப்போ எப்படி இருக்கு சித்தார்த்.. 

ம்ம்.. டாக்டர்கிட்ட போய் சரி ஆயிடுச்சி அங்கிள் 

ஓகே.. இனிமே உடம்பை நீயேதான் ஜாக்கிரதையா பார்த்துக்கணும் சித்தார்த் சரியா.. 

காரணம் உன் அம்மா யமுனாவை நான் வந்து மலேஷியா கூட்டிட்டு போய் "வச்சிக்க" போறேன் 

தொடரும் 38
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 10-09-2023, 06:03 PM



Users browsing this thread: 2 Guest(s)