09-09-2023, 07:59 AM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அண்ணா
சாரி யமுனா.. ரொம்ப அன்டைம்ல கால் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்
இல்லண்ணா.. இங்கே 8.00 தான் ஆகுது
ஓ அப்படியா.. இங்கே 10.30 ஆகுது.. அதான் உனக்கு கொஞ்சம் தயங்கிட்டே பண்ணேன்
நீங்க எனக்கு எப்போ வேணாலும் பண்ணலாம் அண்ணா..
பாஸ்போர்ட் வந்துடுச்சா?
ம்ம் வந்துடுச்சி அண்ணா..
ரொம்ப நல்லதா போச்சி.. நானும் இன்னும் 2 நாள்ல இந்தியா வந்துடுவேன்..
முதல்ல காஞ்சிபுரத்துக்கு என் வீட்டுக்கு போயிட்டு அங்கே பேமிலியோட 2 நாள் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு உன்னை பார்க்க சென்னை வர்றேன்
ம்ம்.. சரிண்ணா..
ட்ரெஸ் எல்லாம் ரொம்ப எடுத்துக்காத.. ஒரு 4-5 துணிகள் மட்டும் போதும்
பிளைட்ல 30 கிலோ மட்டும்தான் லக்கேஜ் எடுத்துட்டு போக முடியும்
கைல வேணும்னா 7 கேஜி வரை தூக்கிட்டு போகலாம்
ம்ம் சரிண்ணா..
என்ன யமுனா ரொம்ப டல்லா பேசுற?
சித்தார்த்துக்கு கால்ல அடிபட்டுடுச்சுண்ணா.. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு..
ஐயையோ.. நம்ம சித்தார்த்துக்கா.. சின்ன காயமா? இல்ல பெருசா ஏதும் அடிபட்டு இருக்கா..
வீடியோ கால் போடு யமுனா அவனை நான் உடனே பார்க்கணும்
ம்ம்.. இருங்கண்ணா நான் வீடியோ காலுக்கு பிலிப் பண்றேன்..
தொடரும் 37